பக்கம்:முடியரசன் தமிழ் இலக்கணம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B5 ஓரிடத்து ஒன்றேனும் பலவேனும் வந்து, அப் பெயர் வினைகளுக்கு அகத்துறுப்பாயும், புறத் துறுப்பாயும் ஒன்று பட்டு கடக்குக் தன்மையது இடைச் சொல்லாகும். வேற்றுமை வினைசா ரியையொப் புருபுகள் தத்தம் பொருள விசைநிறை யசைநிலை குறிப்பெனெண் பகுதியிற் றணித்திய லின்றிப் பெயரினும் வினையினும் பின் முன் ைேரிடத் தொன்றும் பலவும்வந் தொன்றுவ திடைச்சொல். (ந-நூற்பா 4203) இலக்கண விதி : தெரிநிலையும், தேற்றமும், ஐயமும், முற்றும், எண்ணும், சிறப்பும், எதிர் மறையும், எச்சமும், வினவும், விழைவும், ஒழி யிசையும், பிரிப்பும், கழிவும், ஆக்கமும் இவை போல்வன பிறவும் தத்தம் பொருள என்ற இடைச் சொற்களின் பொருள்களாகும். தெரிநிலை தேற்ற மையமுற் றெண் சிறப் பெதிர்மறை யெச்சம் விவிைழை வொழியிசை பிரிப்புக் கழிவாக்க மின்னன விடைப்பொருள். (ந-நூற்பா 421.) 4. உரிச் சொல் உறுமீன் வருமளவும் சாலப் பேசின்ை இங்கு, உறு’ என்னும் உரிச்சொல் மீன்' என்னும் பெயர்ச் சொல்லைத் தழுவி வந்து, பெரிய மீன்' எனப் பொருள் தந்து, பெயரின் பண்பை உணர்த்துகிறது. சால’ என்னும் உரிச்