பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி வாழ்த்து "o. பூங்காவோடு - அழகு _ _ஞ்சோலைகளுடன், _ வணங்கள் - அழகு மிக்க _ங்களும், _ஓங்கி உயர்ந்த _ம். _றும் வெள்ளம் பாய் நதிகள்_ப்பொழுதும் வற்ருமல் நீர் | பருது ஒடிக்கொண் டி. ருக் கிற -", றுகளும், _ங்கும் நிறை நாடு - எங்கும் நிறைந்திருக்கிற நாடு, அங்கு-சிறப்புமிகுந்த, _i , ஒளவை, திருவள்ளுவர், 1.வாங்கோ - கம்பன் முதலாக -புள் |லவர்களும், - _சியக் கவி பாரதி - நாட் வாச்சி பூட்டும் பாடல்களைப் பாடிய பாரதியாரும். மலை திகழ்ந்த து எங்கள் நாடு. (தோன்றி) விளக்க முறுவது எங்கள் நாடு, பார் ஒங்கு-பாரில் விளக்கமுற்று விளங்கிய, வள்ளல் மன்னர் - வாரிவழங்கும் வள்ளல்களும் செங்கோலோச் சும் மன்னர்களும், பலர் வாழ்ந்த நாடு - பலப்பலர் பிறந்து வாழ்ந்தது எங்கள் நாடு, எங்கள் பைந்தமிழ் நல்நாடே. அத்தகைய எங்கள் பசுந்தமிழ் நாடு, பல்லாண்டு வாழ்க-பல்லாண்டு. பல்லாண்டு வாழ்வதாக. கருத்து பல்வகை வளங்களும் சிறப்புக்களும் படைத்த எங்கள் தமிழ் ாடு பல்லாண்டு வாழ்வதாக. விளக்கம் தமிழ்நாட்டின் புகழ்வளம், மொழிவளம், பயன்மரவளம், பாலவளம், காட்டுவளம், ஆற்றுவளம், புலமைவளம், கொடை வளம், அரசுவளம் என்னும் படுகின்றன. வற்ருது ஒடும் சீவநதிகள் வெள்ளம் பாய் நதிகள்’ என்ருர். இவ்வளங்கள் இப்பாடலாற் கூறப் - என்பதைக் குறிக்க என்றும் கம்பன் முதலிய புலவர்களின் காவியப் பாங்கு வேறு, பாரதி பின் பாடற்பாங்கு வேறு என்பதையுணர்த்தக் கம்பன் முதலிய வர்களைஒன்முகக் கூறி, தேசியக்கவி பாரதி' என இவரைமட்டும் வேறுபடுத்திக்கூறினர் இலக்கணம் பைந்தமிழ், நன்னடு-பண்புத்தொகைகள் . பாக்கு............வாழை-உம்மைத் தொகைகள். பாய் நதி-வினைத்தொகை. கம்பன்..... ... ...இளங்கோ-உம்மைத்ெ தா ைக. கவிபாரதி-இருபெயரொட்டுப் பண்புத்தொகை. பல்லாண்டு-பண்புத்தொகை.