()4 இடைக்காலச் செய்யுள் 9. இலக்கணக் குறிப்பு வரைக. விஞ்சையர் பூங்கொடி-உவமையாகு பெயர். மாதர்க்கு-குற்றியலுகரப் போலி. ஆயிழை கேளாய்-வினைத்தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித்தொகை. 暫 அணியிழை தன்னை-பண்புத் தொகைப் புறத்துப் பிறந்த அன் மொழித் தொகை. அகன்றனன் போகி-முற்றெச்சம். தங்கா வேட்கை-ஈறு கெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். ஒடி மரம் பற்றி-வினைத்தொகை. ப்ோயினன் தன்னெடு-வினையாலணையும் பெயர். தொடுகுழிப் படுத்து-வினைத்தொகை. வைத்த ப்ாயற்பள்ளி-இருபெயரொட்டுப் பண்புத் தொகை. உருஅ தாடிய-இசை நிறையளபெடை. யாது செய்கேன்-தன்மை ஒருமை வினைமுற்று. ஆதிரை கேள்-அண்மை விளி. அரும்பெறற் கணவன்-பெறலரும் என்பது முன்பின்னக மாறி நின்றது. 10. உறுப்பிலக்கண ந் தருக. போயினன்-போ-இன்-அன். போ-பகுதி, இன்-இறந்த கால இடை நில்ை, அன்-ஆண்பால் படர்க்கை வினைமுற்று விகுதி. செய்கேன்-செய்-கு-ஏன், செய்-பகுதி, கு-தன்மை ஒருமை விகுதி, ஏன் விகுதிமேல் விகுதி. சேர்ந்தன்ன்-சேர்-த்-ந்+ த்1-அன்-அன். சேர்-பகுதி, த்சந்தி, நகரமாகத் திரிந்தது விகாரம், த்-இறந்தகால இடைநிலை, அன்-சாரியை, அன்-ஆண்பால் படர்க்கை வினைமுற்று விகுதி. 11. இடை க்காலச் செய்யுள் அ. சுந்தரகாண்டம் உருக்காட்டு படலம் 1. சுந்தர காண்டம் என்று பெயர் பெறக் காரணம் ங் ጭ ETT ÉRT ÉRT : இதற்கு விடை, உரைப் பகுதியில் துனகலப் பற்றிய குறிப்பில் கண்டு கொள்க.
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/308
தோற்றம்