சுந்தரகாண்டம் .305 1. அசோக வனத்தில் சீதை தன்னைத்தானே வெறுத்துக் கூறிக் கொண்டவை யாவை ? * நான் துன்பங்களை யெல்லாம் பொறுத்துக் கொண்டு, உயிரை யும் காத்து, இராமனைக் காணவேண்டுமென்ற விருப்பத்தால் இருந்தேனுயினும், அரக்கர் நகரில் பலகாலம் வாழ்ந்தேன் என்ற ர்ேணத்தால் அவ்விராமன் என்னை ஏற்றுக் கொள்வானே ? இராமனை மாயமானுக்குப் பின்னே அனுப்பி விட்டு இலக்கு வனiம் திட்டி அவனுக்குப் பின்னே போகச் செய்து, இராவணனு டைய நகருக்குள் உயிர் வாழ்தலை உலகம் சரி என்று ஒப்புமோ ? இராமன் அரக்கர்களைக் கொன்று, என்னை விடுவித்த காலத் தில் வீட்டிற்குள் நுழையும் தகுதி உனக்கில்லை என்று கூறில்ை எனது கற்ப் நிலையை எவ்வாறு மெய்பித்துக் காட்டுவேன் ? என்று சிதை பல்வாறு கூறிப் புலம்பிள்ை. 2. மஞ்சனை வைது பின் வழிக் கொள்ளச் செய்த நிகழ்ச்சி யாது ? மாரீசன் மாயமானக வந்தபொழுது, சீதை அம்மானைப் பிடித் துத் தர வேண்டுகிருள். இராமன் மானின் பின்னே சென்றும் அதைப் பிடிக்க முடிய்ாமல் அம்பெய்கிருன், மாகை வந்த மாரீசன் ேேழ் சாயும் பொழுது அபயக்குரல் கொடுக்கிருன். அக்குரலே இரா மன் குரலென்று கருதி இலக்குவனைச் சென்று பார்க்கும்படி ஏவி ள்ை. அவன் இஃது அரக்கருடைய மாயமாக இருக்கும் என்று கூறி (ன்ை. அதஞ்ல் சீதை அவனைப் பலவாருக வைது, போகச் சொன் ள்ை. 3. தன்னையே வெறுத்துக் கூறிய சீதை இறுதியில் எம் முடிவுக்கு வந்தாள ? இராமன் என்னை வீட்டிற்குள் நுழையும் தகுதி உனக்கில்லே " என்று கூறி விட்டால், என் கற்பை எவ்வாறு மெய்ப்பித்துக் காட் டுவேன் என்று பலவாறு ஏங்கிய சீதை இறுதியில், இனி இறத் ஆலே அறமாகும் , எனக்கு காவலாக உள்ளவரும் நான் செய்த தவத்தில்ை உறங்குகின்ருர்கள். இதுதான் சரியான சமயமும் இட முமாகும் என்று கருதி, ஒரு மாதவி சோலைக்குள் புகுந்தாள். 4. அனுமன் சீதையிடம் தன்னை எவ்வாறு அறிமுகம் செய்து கொள்கின்ருன்? அனுமன், தற்கொலை செய்து கொள்ளத் துணிந்து சீதையைக் கண்டு, நடுங்கி, அவளைக் கையால் தொடக் கூசி தேவர்கட்குத் தலை வகிைய இராமனுடைய தூதுவன் நான் என்று தொழுது நின்று, அத்தலைவனுடைய ஏவலால் உன்னை எங்குந் தேடிப் புறப்பட்டவர் பலர். அவருள் நான் செய்த தவத்தால் உன்னேக் கண்டு கொண் டேன் என்று அனுமன், தன்னை இன்னவன் என்று அறிமுகஞ் செய்து கொண்டான். மு.-20
பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/309
தோற்றம்