பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9%) தொடர்நிலைச் செய்யுள் விளக்கம் இராமன் ஒருவேளை மறுப்பனே என்றுகருதி அரசன் ஆணையை மறுக்காமல் இருப்பதுதான் உனக்கு அறமாகும் என்ருள். நாட் டைக் கொடுப்பதுடன் அமையாது அவனுடன் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பாள் ஒன்றி வாழுதி என்ருள். இலக்கணம் அறன்-மொழியிறுதிப் போலி. நூம்பி-மருஉ மொழி. நானிலம்-பண்புத்தொகை காரணப் பெயர். வாழுதி-முன்னிலை ஒருமை வினைமுற்று. | வாழ்-உ-தி. வாழ்-பகுதி, உ-சாரியை, தி-முன்னிலை ஒருமை விகுதி. 13. இராமன் மற்ருெரு கட்டளையையும் கூறல் திாயுரைத்தி ................................. இயம்பினுன் சொற்பொருள் தாய் உரைத்த சொல் கேட்டு - என நன்னெறி உய்ப்பதற்கு - கோசலை கூறிய சொற்களைக் என்னை நல்வழிப் படுத்து கேட்டதும், தற்கு, தழைக்கின்ற - மகிழ்ச்சிபொங்கு நாயகன் ஏயது - தலைவனுகிய கின்ற, தயரதன் க ட் ட ளே யி ட் ட g:TLI சிந்தை - துய்மையான தாகிய, மனத்தையுடைய, ஒர் பணி உண்டு - மற்ருெரு அத் தோம் இல் - குற்றமில்லாத பணியும் உளது, அந்த, என்று இயம்பினன் - என்று கூறி குண த் தி ைன் - கு ன த் ைத ன்ை. யுடைய இராமன், கருத்து கோசலை கூறியது கேட்டு மகிழ்ந்த இராமன் அரசன் என்ன நல்வழிப்படுத்த ஏவிய பணியொன்றும் உளது என்று கூறினன். விளக்கம் இராமன் தூய சிந்தையும் தோமில் குணமும் உடையவனத லின் தாயுரைத்த சொல் கேட்டு நெஞ்சம் தழிைக்கின்ருன். மேலும் தான் முடி சூடாமல் பரதன் முடி சூடுவதறிந்து வருந்துவாளோ என்று எண்ணியிருந்த இராமனுக்கு அவளுடைய அந்த நல்லுரை யைக் கேட்டதும் உள்ள்ம் தழைப்பதாயிற்று. மற்ருெரு கட்டளை உறுதியாக அவள் நெஞ்சை உறுத்துமாக வின், இன்னதென வெளிப்படையாகக் கூருமல் அவள் மன்த்தை