பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பராமாயணம் 91 SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS - ஒருப்படச் செய்வதற்காக ‘என்னை நன்னெறி உய்ப்பதற்கு நாய கன் ஏவிய தொன்றுண்டு என நளினமாகக் கூறுகின்ருன். இலக்கணம் நன்னெறி-பண்புத்தொகை நன்மை-நெறி. ஏயது-ஏவியது என்பதன் இடைக்குறை. ஒர் - ஓர் என்பதன் குறுக்கல் விகாரம். என - என்னை என்பதன் இடைக்குறை. 14. கட்டளை இன்னதெனக் கூறல் ஈண்டுரைத்த....... ■ ■ ■ ■ ■ 量 து ......என்ருன் சொற்பொருள் ஈண்டு உரைத்த பணி - இப்பொ மாட்சிமைப்பட்ட பெரிய ழுது சொன்ன அந்தப் பணி முனிவர்களுடன், யானது, வைகி - சேர்ந் திருந்து, எ ன் னை என்றலும் - ய ா து பின் மீண்டு நீ வரல் வேண்டும் - என்று கேட்டவுடன் பிறகு நீ திரும்பி வர வேண் ஆண்டு ஒர் ஏழிைேடு ஏழ் - பதி டும், ன்ைகு ஆண்டுகள், என்ருன்-எனத் தயரதன் ஆணை அகல் கான் இடை - அகன்ற யிட்டான், பெரிய காட்டகத்தே, என்ருன் - என்று இராமன் கூறி ம ா ண் ட மாதவத்தோருடன்- ன்ை. கருத்து அப்பணி யாதென வினவிய கோசலைக்குப் பதினன்கு ஆண்டு கள் காட்டில் முனிவர்களுடன் வாழ்ந்து பின் வருக என்று பணித் தான்’ என இராமன் கூறினன். விளக்கம் பதினன்கு ஆண்டுகள் என்ருல் பதறுவாள் தாய். ஆதலின் குறைவென்று கூறுவான் போல ஏழிைேடு ஏழ்’ என்று கூறுகின் ருன். அவ்வாண்டுகளும் மாதவ முனிவருடன் வைகும். நன் மைக்கே ஆகும் என்று கூறி. அவள் தடை சொல்லாமல் இருக்க அணை போட்டுக் கொள்கிருன். இலக்கணம் அகன்கான்-வினைத்தொகை. மாண்டமாண்--ட்-அ. மாண்-பகுதி, ட்-இறந்த கால இடைநிலை, அ-பெயரெச்ச விகுதி: