பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 தொடர்நிலைச் செய்யுள் 15. கோசலையின் தவிப்பு ஆங்கள்..............................விழுந்தாளரோ சொற்பொருள் ஆங்கு அ வாசகம் என்னும் - இளைத்தாள் - உடல் மெலிந் அப்பொழுது அந்தச் சொல் தாள், லாகிய, # = திகைத்தாள் - (ஈதென்ன வேறு அனல் - நெருப்பு, பாடு) என் திகைப்புற்ா?ள் ழை காங்கு தன் செவியில் - s]] }; புறருள, குழைதுாஜகு தன செ உ மனம் வீங்கிள்ை-மனம் வெடிக் காதணி தொங்கும் த ன o ளை- ■ Loனுடைய செவியிலே, கும் நிலையடைந்தாள், தொடராமுனம் - புகு வத ற் கு விம்மினுள் - பெருமூச் .ெ ச றி ந் முன்னம், (கோசலை) தாள, ஏங்கிளுள் - ஏக்கங் .ெ க | ண் | விழுந்தாள் - கீழே விழுந்தாள். டாள், | கருதது இராமன் கூறிய அந்தக் கொடுஞ்சொற்கள் அவளுடைய செவியிற் படாமுன் கோசல்ை ஏங்கி, இளைத்து, திகைத்து, மனம் வீங்கி, விம்மி, விழுந்தாள். விளக்கம் இராமன் சொன்னது நெஞ்சைச் சுட்ட காரணத்தால் அது ‘அனல்’ எனப்பட்டது. மனம் வீங்குதலாவது துயரத்தால் மனம்பொருமி வெடித்து விடும்போல் தோன்றும் உண்ர்ச்சி. ..i ஏங்குதல் முதலியன துன்பத்தில் ஏற்படும் மெய்ப்பாடுகள். இலக்கணம் வாசகம் என்னும் அனல்-உருவகம். துரங்குசெவி-வினைத்தொகை. தொடரா-ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம். முனம்-முன்னம் என்பதன் இடைக்குறை. அரோ-அசைநிலை. - 16. கோசலை புலம்பல் வஞ்சமோ.................................அஞ்சுமால் சொற்பொருள் மகனே - என் அருமை மகனே, ! நீ தாங்கு என்ற வாசகம் - உனே மாநிலம் தஞ்சமாக நீ ஆளவேண்டுமென்று (தய உன்னை நோக்கி இப்பெரிய ரதன்) கூறிய சொல், உலகஆட்சியைப் பொறுப் | வ ஞ் சமோ-வ ஞ் ச ைய பாக, (அல்லது)