பக்கம்:முடியரசன் தமிழ் உரைகள்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

=== கம்பராமாயணம் 98 _ நஞ்சமோ - விடமா ? என் ஆருயிர் - என் அரிய உயி இனி நான் உயிர்வாழ்வெனே - ரானது, உன்ஃனப் பிரிந்த பிறகு நான் | அஞ்சும் அஞ்சும் அஞ்சும் - உயிர் வாழவா போகிறேன்?, ! நடுங்கும் நடுங்கும் நடுங்கும். கருத்து நீ நாடாள வேண்டுமென்று தயரதன் முதலிற் கூறியது வளு ஃனதானே ? அல்லது என் உயிரை வாங்கும் நஞ்சுதான ? உன்னைப் பிரிந்து நான் உயிர் வாழவா ? என் உயிர் தடுங்கு கிறதே என்று கோசலை புலம்பினுள். விளக்கம் * - இராமனுக்கு அரசில்லை என்றவுடன் அவள் அஞ்சவில்லை : காடேக வேண்டும் என்றதைக் கேட்டதும் துடிக்கிருள் முதலில் தாடாளச் சொல்லிப் பின் காடாளச் சொன்னது முதலில் குளிர்ச்சியாக இருந்து பின்பு உயிரைக் குடிக்கும் நஞ்சு போலிருக்கிறதே என்று அஞ்சுகிருள். அஞ்சும் அஞ்சும் அஞ்சும் என மும்முறை சொல்லப்பட்டது. அதற்குமேல் சொல்லக்கூடாது என்பது விதி. இலக்கணம் உன-உன்னை என்பதன் இடைக்குறை. வாழ்வெனே-ஒகாரம் எதிர்மறை. அஞ்சும் அஞ்சும்-அடுக்குத்தொடர். ஆருயிர்-பண்புத்தொகை. ஆல்-அசைகிலே. 17. நீ தந்தைக்கிழைத்த குற்றங்தான் யாது என வினவுதல் அன்பிழைத்த.......... ......................போலவே சொற்பொருள் ಅಜ್ಜಿ இழைத்த - அன்புபொருந் முற்றினுேர் - நீங்கியவர். ULJ, மனத்து அரசற்கு - மனத்தை பொன் பிழைக்க - (கிடைத்த யுடைய தயரதனுக்கு, அந்தப்) பொன் தவறிப்போக நீ என் பிழைத்தனை - நீ என்ன (அதல்ை), தவறிழைத்தாய் ?, என்று நின்று-என்று கூறி நின்று பொதிந்தனர்பே ா ல - ம ன ம் முன்பு இழைத்த வறுமையின் - பொறுமி அழுவாரைப்போல, முன்பு துயர்தந்த வறுமையி 壟 னின்றும், ஏங்கும் - ஏங்குவாள்.