பக்கம்:முடியரசன் படைப்புகள்-10-பாட்டு பறவைகளின் வாழ்க்கைப் பயணம் (தன் வரலாறு).pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 கவியரசர் முடியரசன் படைப்புகள்-10 பல்கலைக் கழகத் தேர்வு முடிவுகள் வெளிவந்தன. என் தேர்வு எண்ணும் வெளியாகியிருந்தது. வெற்றி பெற்ற மகிழ்ச்சியுடன் அறிவழகனிடம் விடை பெற்றுக் கொண்டு, மேலைச் சிவபுரிக்குப் புறப்பட்டுவிட்டேன். வழியில்மயிலாடுதுறையில்எனக்குவேண்டியவர் வீட்டிற்சிலநாள்தங்கியிருந்தேன். சென் யவிட்டுப்புறப்படுமுன் அங்குள்ள முத்தியாலுப் பேட்டை உயர் நிலைப் பள்ளிக்கு, தமிழா சிரியர் பணி வேண்டி விண்ணப்பித்து வந்தேன்.