பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்ெ பருவழுதி நாகனார் வழுதி நாகன ITी குழலி நாகனார் == ஏதம் படாஅ தியங்கும் வாழ்வைக் காதல், மறமெனக் கண்டிரு பாலர் ஒதி யவற்றின் ஒண்பொரு லிலக்கணம் அகமெனப் புறமென ஆன்றோர் வகுத்தனர்; அணுகி வாழ்க்கை அமைப்பின் கூறு நுணுகி ஆய்ந்து நுவன்றனர் மேலோர்: நிலத்தியல் வளர்ந்த புலத்துறை யாளர் இலக்கண நெறியான் உணர்த்தினர் நமக்கு நிலத்திய லனைத்தும் இலக்கண நெறியாற் சொலப்படும் முறைகள் விளக்குக பெரும, மலைபடர் குறிஞ்சி, மலர்தரு முல்லை, கலைவளர் மருதம், கடலின் நெய்தல் எனநால் வகையா, இயம்பி நானிலம் எனஇவ் வுலகிற் கிட்டனர் பெயரும்! முல்லை குறிஞ்சி முறைமையிற் றிரிந்து நல்லியல் பழிந்த புல்லிய பாலையும் இணைத்தந் நிலத்தை ஐவகை யாக்கித் திணையும் ஐந்தெனத் தெளிவுறக் காட்டினர் பிரிவுரை பாலை பருவரல் நெய்தல் மருவும் அகத்திணை வகையென வகுத்தோர் உடனுயிர் துறக்கும் உயர்மூ தானந்தம் படரெரிப் பாயும் பாலை நிலையிவை முற்றிய அன்பின் முதிர்ச்சியே எனினும் மற்றவை அகத்திணை வகையெனச் சொலாது புறத்திணைப் படுத்துப் புகன்ற தென்னை? இன்ப நுகர்ச்சி அன்பின் வளர்ச்சி தன்பாற் கொண்டது நன்பால் அகத்திணை: மூதா னந்தம் முதலா வருபவை நிலையாத் தன்மை நிகழ்த்துவ ஆகலின் புறத்திணைப் படுத்துப் புகன்றனர் மேலோர் 19 |