பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இளம்பெருவழுதி வழுதி வழுதி வழுதி குழலி வழுதி 22 || வெய்மை கருமை விரவிய நரையினர் வெண்மை ஒன்றே மேவிய நரையினர் அனைவரும் மகிழ்ந்துநீ ராடல் காணுதி வண்டலர் குறிஞ்சி மலர்தரு நறவம் கண்டு மகிழ்ந்தபின் உண்டு மகிழ்தல் நனிபே ருவகை நல்கு மன்றோ? பனிமிகு புதுப்புனல் பார்த்து மகிழ்நாம் குடைந்தெழுந் தின்புறக் கூடிச் செல்லுதும்: அடைந்த புதுப்புன லாடும் ஆவல் உடையை யாதலின் உறுபுன லிறங்க பொருமலை நீராற் பூந்துணர் ஒதுங்கும் மருத முன்றுறை மருங்கிற் செல்லுதும் காமரு கடும்புனல் கலந்துட னாட யாமுறு மின்பம் எல்லை யிகந்தது. எல்லை யிகவேல்; ஈர்க்கும் கடும்புனல் நல்லைநீ புனற்கோ நடுங்குதி யிங்ங்ணம்? (ஆடிக் கொண்டிருக்கும் அவள்புனலொடு செல்ல, தாவி யணைத்துக் கரைசேர்த்து சொன்மொழி கேட்டிலை சுழலிற் சிக்கினை! பொன்மணி மார்பம் பொருந்தப் புல்லி நின்னுடல் சுமந்து நீரிற் கொணர்ந்தேன் நின்னுடை நனைந்தது என்னுடல் குளிர்ந்தது. நாணிநின்று) ஐயநீ முன்னர் என்பால் அறைந்த மெய்யுணர் வதனால் மேனி குளிர்ந்ததோ? நயமொழி போதும் நாவை யடக்கு பெயலரும் புதுப்புனல் பேணா தாடிச் சுழலிற் பட்டுச் சோர்ந்த பின்னரும் நயமொழி நகைமொழி நவிலுதி கொல்லோ? வாவா வளமனை ஏகுவம் யாமே. -அஆஆ.அ