பக்கம்:முடியரசன் படைப்புகள்-8-இளம்பெருவழுதி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ইজন্তু குழலி வழுதி குழலி வழுதி குழலி வழுதி குழலி வழுதி வழுதி கவியரசர் முடியரசன் படைப்புகள்- 8 .... .... ஆஆ. கொற்றவ குளிர்மொழி நின்போற் கூறுநர்க் காண்கிலேன்: இயல்பே மொழிந்தனென்; என்மொழி யதனை மயலோய் குளிர்மொழி எனநீ மதித்தனை: பெண்மையால் உண்மையின் பெற்றிமை தேறாது தண்மை வெம்மை என்றெலாம் சாற்றுதி: சினவேல் மன்னன் சேயென வந்தோய் சினவேல்; விழியிற் செம்மை தவிர்க செம்மை தவிரும் சிறுவிழி எனக்கிலை நம்மை அதுதான் நன்னெறிப் படுத்தும்; புலமை விஞ்சிய தலைமகன் ஆகினை பலபொருள் படநீ பகர்தலின் அதனைத் தெளிய வுணர்ந்தனென் .... ...... S S S S S S S S S S S செந்தமிழ் மொழியிற் கழிமிகு புலமை கற்ற தலைமகள் ஆகினை யாதலின் அவ்வவர் புலமை வாகை தேர்ந்து வழங்குதி சான்று: இயல்பே மொழிந்தனென்; என்மொழி யதனை மயலாற் பிழைபட மதித்தனை நீபெறும் ஆண்மையா னுண்மை அறியா துரைத்தனை வாய்மை யுடையோர் வாய்மை மறைப்பர் பிள்ளை மொழிபுகல் பேதாய் கூண்டுக் கிள்ளை யெனநீ கிளத்துதல் அறிகுவென்; மன்னன் எவ்வழி மன்னுயிர் அவ்வழி: என்னகம் நின்னகம் எனவே றில்லை; சொன்னது சொற்றனென்; பின்னது பிழையோ? சுருள்படு சூழலி சொல்லுக சொல்லுக. மருள்தரு மாலை வருவது காண்க: