பக்கம்:முதற் குலோத்துங்க சோழன்.djvu/70

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனைவியரும் மக்களும்

69

6. மனைவியர் ....மதுராந்தகி, ஏழிசைவல்லபி, தியாகவல்லி.

7. மக்கள் ...விக்கிரம சோழன், இராசராசன் வீரசோழன், அம்மங்கைதேவி II.

8. சிறிய தாதை ...விசயாதித்தன் VII.

9. தாயைப்பெற்ற பாட்டன் ...கங்கைகொண்ட சோழன் என்னும் இராசேந்திரசோழன் I.

10. அம்மான்மார் ...இராசாதிராசன் I. இரண்டாம் ராசேந்திரசோழன், மும்முடிச் சோழன், வீரராசேந்திரசோழன்.

11. அம்மான்சேய் ...அதிராசேந்திரன்.

12. முதல் மனைவியின் தந்தை ...இரண்டாம் ராசேந்திரன்.