பக்கம்:முதலுதவி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. திக்குமுக்காட லுக்கு உரிய முதல் உதவி சங்கரனும் அவன் தம்பியாகிய மணியும் தங்களது விடுமுறை நாட்களைப் போக்க மதுரை சென்றனர். அங்கே அவர்களது அண்ணனர் இருந்தார். ஆகவே இனி நடை பெறுகிற செய்தி மதுரையில் வைத்து நடைபெறுவ தாகும். o ஒரு நாள் மாலை சங்கரனும் மணியும் தனித்து மாடியில் இருந்து உரையாடத் தொடங்கினர்கள். இவர் க ள து உரையாடலேக்கேட்ட, இ வ. ர் க ளு ைட ய அண்ணளுர் மகளாகிய மங்கையர்க்கரசி என்ற ஆறு வயதுடைய பெண்குழந்தையும் கலந்து கொண்டாள். சங்கரன் : ஏ, மணி! நீ இதுவரை இருவகையான முதல் உதவியை அறிந்து கொண்டாய். இன்று திக்கு முக்காடலுக்கு உரிய முதல் உதவியை நான் உனக்குச் சொல்லப் போகிறேன். நீ நன்கு கவனி. மங்கையே! நீ சிறுபிள்ளை எ ன் ரு லு ம் சிறிது அறிவுடையவள். சேட்டை கீட்டை செய்யாமல் உனது சித்தப்பா சொல் வதைக்கேள். மங்கை ஏ, சித்தப்பா ! நீ சொல்லுகிறபடியே நடந்து கொள்கிறேன். தி க்கு மு க் காடல் என்று சொன்னயே ! அப்படி என்ருல் என்ன ? சங்கரன் : திக்குமுக்காடல் எ ன் ப து திணறல், ஆகும். சாதாரணமாக நாம் மூச்சு விடமுடியாமல்; 24

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/36&oldid=872725" இலிருந்து மீள்விக்கப்பட்டது