பக்கம்:முதலுதவி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆடத்தில் அடித்தாலே போதும். சிறிது நேரத்தில் அவ. H h # o # - |யக்கம் தெளிந்து எழுந்திருப்பான். - மங்கை : அங்க விகிர்தி என்ருல் என்ன ? அதன் ஆணங்கள் யாவை ? அதற்கு முதல் உதவி எவ்வாm செய்யவேண்டும் ? சங்கரன் : மூளே யி ல் இரத்தக்குழாய் உடைவதால் அங்க விகிர்தி என்ற கொடிய .ே ய் ஏற்படுகிறது. அங்கங்கள் அவற்றின் வேலையை ஒழுங்காய்ச் செய்யாத தால் அது அங்க விகிர்தி என்று பெயர் பெற்றது. அந்நோய் கண்டால் வாய் கோணும். தாடைகள் உப்பி உப்பி அடங்கும். முகம் சிவந்து காணும். சுவாசம் மிகக் கோரமாய் இருக்கும். கண்கள் உணர்ச்சி அற்றுப் போம். நாடி வேளைக்கு வேளை தளர்ந்து போம். இவை களே இந்நோயின் குணங்களாம். o இந்நோய் க ண் ட வ னை மல்லாந்து படுக்கும்படி செய்து, ஈரத்துணியால் ஒத்தடம் இட்டு, அவன் இருக்கும் இடத்தில் சந்தடி ஏற்படாது செய்து, நல்ல காற்று அவன் மேல் வீசும்படி செய்தல் வேண்டும். வைத்தியர் வந்ததும் அவனை அ வ ரி ட ம் சேர்க்கவேண்டும். அவர் வரத் தாமதித்தால் அவர் இருக்கும் இடம் தே டி அவ? – : சேர்க்க வேண்டும். ம ணி: காக்காய் வலி, கோரணி என்னும் நோய் உள்ளவர்களிடம் காணும் மயக்கத்திற்கு என்ன செய்ய வேண்டும் ? - o

o ---嵩 சங்கரன் : காக்காய் வலி, கோரணி என்னும் நோய் உள்ளவர்களிடம் மயக்கம் மின்னலைப்போல் ஒரு கொடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/71&oldid=872764" இலிருந்து மீள்விக்கப்பட்டது