பக்கம்:முதலுதவி.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

黜 திற்கு யாது செய்யவேண்டும்? யில் வரும். .நோயாளி கூச்சல் இடுவான். உடனே கீழே விழுந்து விடுவான். அவனது உடல் உறுப்புக்கள் இழுக்கும். விரல்களை அழுத்தமாய் மடக் கி வைத்து இருப்பான். வாயில் நுரை வரும். தலே கோ னு ம். கண்மணிகள் இறு கும். இவைகளெல்லாம் ஒ ன் று, இரண்டு நிமிடங்களில் ட க் கு ம். பிறகு நோயாளி அயர்ந்த துாக்கத்தில் ஆழ்ந்து விடுவான். அவனது வாயைத் திறந்து பற்களின் நடுவில் விரல் அளவு உள்ள கனத்த பொருளைச் சொருக வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் பல் நன்ருகப் பூண்டுவிடும். இழுப்பு அதிகம் ஆகும். நாக்கையும் கடித்துக்கொள்ளு வான். அவனது உடல் உறுப்புக்களும் த ைர யி ல் தோய்ந்து புண்படும். அப்பேர்ப்பட்ட அவனைத் தலையணையில் சார்த்தி வைக்க வேண்டும். அவன் கண்டபடி விழுந்து காயப் படுத்திக்கொள்ளாது பார்த்துக்கொள்ளவேண்டும். அவன் தூங்கத் தொடங்கினுல் அவனைத் தடுக்காது கன்ருகத் தூங்கும்படிச் செய்தல் வேண்டும். மங்கை : சிறு பிள்ளைகளுக்கு ஏற்படுகிற மயக்கத் சங்கரன் : சிறு பிள் ளே களுக்கு மாந்தக்கோளாறு களால் மயக்கம் ஏற்படுவது உண்டு. வைத்தியருக்கு உடனே ஆள் அனுப்ப வேண்டும். குழந்தையைப் பத்து a - - o நிமிடம் வெந்நீரில் வைக்கவேண்டும். தலையில் மாத்திரம் ஈரத் துணியைப் போடவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முதலுதவி.pdf/72&oldid=872765" இலிருந்து மீள்விக்கப்பட்டது