பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருத்துவ மாமணி * 131 முறையாகும். தமிழகத்தைத் தவிர பிற நாடுகளில் உணவுப் பொருள்களே மருந்தாக அமைகின்ற முறையைக் காண முடியாது.தமிழகத்துத் தட்ப, வெப்ப நிலைகளுக்கேற்ப தமிழ் மக்களிடையே தோன்றும் பிணிகளுக்குத் தமிழகத்து மண்ணிலே முளைக்கின்ற செடி கொடிகளே மருந்தாகத் தருவதே தமிழ் மருத்துவ முறையாகும். ຄ_@ sou.” செடி கொடிகளைப் பயன்படுத்தும் முறைகள் வீட்டிலுள்ள பெண்களும் அறிந்திருந்தனர். வயதான பாட்டிமார்கட்கு இது அற்றுப்படி. இதனால் இம்முறை 'பாட்டி வைத்தியம்’ என்றும் வழங்கப் பெறும். தாய்வழி மகள் செவி வழியாகக் கேட்டு கை வைத்தியமாகச் செய்யப் பெறுகின்ற ஒரு முறையும் உண்டு. இதுவே சித்த மருத்துவம்; தமிழ் மருத்துவம், வீட்டு வைத்தியம் என்றும் இதனை வழங்குவதும் உண்டு. (அ) ஒற்றை மருந்து: சித்த வைத்தியத்தில் ஒற்றை மருந்து' என்றும் சில மருந்துகள் உண்டு. அது பூண்டு ஒரு மருந்து; கடுகு ஒரு மருந்து; வெங்காயம் ஒரு மருந்து; தேங்காய் ஒரு மருந்து. அந்தந்த ஒன்றையும் எதையும் சேர்க்காமல், அரைக்காமல், காய்ச்சாமல், திறுக்கர்மல், உருக்காமல் அப்படியே கொடுத்தால் சிற்சில நோய்கள் குணமாகும். இதை வடமொழியில் ஏக மூலிகைப் பிரயோகம் என்று கூறுவர். (ஆ) சில நோய்கள்: இவ்வாறு குணமாகும் சில நோய்கள். (i) பாம்பு கடித்தால் வாழைப்பட்டையில் உள்ள சாற்றைப் பிழிந்து கொடுத்தால் உடனே குணமாகும்." 4. வீட்டு வைத்தியம்' லைப்பில்டக்டர் டி.எஸ்.எஸ்.இராஜன் (விடுதலைபெறுவதற்கு முன் காங்கிரசு அமைச்ச, ரு நூலை எழுதியிருந்தார் (1944). எளிய முறையில் பொருளை விளக்குவது. அதனை படிதததாக நினைவு. அவரிடம் நெருங்கிப் பழகினதும் உண்டு. 5. எல்லா வகைப்ப கடிக்கும் இது சரி வருமா? நல்ல பாம்பு கடித்தால்விடம் நம்பில் எறும்; கடியுண்டவர் மயக்கமுறுவர். வியன் கடித்தால் விடம் குருதிக் குழலுள் வாய்ந்து உடல் முழுதும் நீலநிறமாகும். எதை தற்குக் கொடுப்பது: