பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. இடத்தில் கொண்டையையும் கொண்டை இருக்க வேண்டிய இடத்தில் கூரையும் சிந்திக்காமல் வைத்து விட்டான். சுவரில் இஃது எப்படி இறங்கும்?' என்றான். அதற்குக் கீழே இருப்பவன் சொன்னான்: 'ஆனிக் கம்பெனிக்காரன்மீது தப்பில்லை. இந்த ஆணி எதிர்ச்சுவரில் அடிக்க வேண்டியஆணி-' என்று. கடைக்காரனிடம் கொடுத்து விட்டுப் பின்பு நன்றாகச் சிந்தித்துப் போய், 'இந்தச் சுவருக்கான ஆணியை வாங்கிக் கொண்டு வா' என்று அனுப்பினேன். எப்படி? குறுக்கு வழிச் சிந்தனைகள் பலவற்றுக்கு இது போதும்: முடிவு: நம் அண்ணலின் பேச்சும் எழுத்தும் - ஏன் மூச்சு கூடத்தான் - அநுபவத்தோடு வெளிவரும். ஈண்டுக் குறிப்பிட்ட ஆறு நூல்களும் அந்தந்த வழியில் வந்த அநுபவக் களஞ்சியங்கள்! ஆகவே நம் அண்ணலை 'அநுபவ நாயகர் என்று கூறுவதில் என்ன தடை? 24. இது நுனிக் கொம்பல் இருத்து அடிக் கேம்பை வேட்டும்"பிரகஸ்பதியை"விட அடிமூட்டான் என்பது தேவிகின்றது.