பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 : முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ.வி. பெற்ற இலாபம் நமக்குத் தெரியவில்லை. எம்பெருமானிடம் மணிவாசகப் பெருமான் வாணிகம் நடத்துவதால் "வணிகர் திலகமாகிய அண்ணல் விசுவநாதம் பற்றிய நூலில் வாணிகம் பற்றிய பாடல் இடம்பெறுகின்றது. 'இடைப்பிறவரலாக இருந்த இது திருவாய் மொழியிலுள்ள ஒரு பாசுரத்தைச் சிந்திக்கவைக்கின்றது. 'வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன்காணில் என்று ஆர்வுற்ற என்னை யொழிய-எண்ணில்முன்னம் பாரித்து தான்என்னை முற்றப் பருகினான் கார்ஒக்கும் காட்கரை அப்பன் 54ుడియో என்பது பாசுரம். இதில் இறைவனும் ஆழ்வாரும் (நம்மாழ்வார்) சடுகுடு விளையாடுபவர்கள்போல் ஒருவருக்கொருவர் எதிரெதிரே நின்று கொண்டு ஒருவரை யொருவர் விழுங்க வேண்டும் என்று பாரித்த வண்ணம் இருக்கின்றனர். 'உன்னைக் காணில் வாரிக் கொண்டு விழுங்குவேன் என்று ஆழ்வார் ஆசைப்பட்டிருந்தார். ஆனால் தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தன் விஷயத்தில் இங்ஙனம் பாரித்திருந்து தன் மனோரதம் தலைக்கட்டப் பெற்றான்; அஃதாவது எம்பெருமான் தன்னை முற்றப் பருகி விட்டான் என்கின்றார் ஆழ்வார். முன்னைய பாசுரங்களின் எம்பெருமான் தன்னை உண்டதை என் உயிர் உண்ட மாயன்', 'என்னுயிர் தான் உண்டான்', 'என்னை முற்றவும்தான் உண்டான்' என்ற தொடர்களால் ஆழ்வார் எம்பெருமான் தம்மை உண்ட 2. தி குவப் s.S.10 திருக்காட்கரை என்னும் திவ்விய தேசம் பற்றிய பாசுரம் இத்தலம் கேரள மாநிலத்தில்'ஸ்ணகுலம் என்ற இருப்பூர்த்திலையத்திலிருந்து சுமார் 10 கல்தொலைவில் உள்ளக.