பக்கம்:முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சித்தாந்த வித்தகர் & 89 எவரேனும் தாமாக விலாடத் திட்ட திருநீரும் சந்தனமும் கண்டால் உள்கி உவராதே அவரவரைக் கண்டபோது உகந்தடிமைத் திறன்நினைந்தங்கு உவந்துநோக்கி இவர்தேவர் அவர்தேவர் என்று சொல்லி இரண்டாட்டா தொழிந்தீசன் திறமே பேணிக் கவராதே தொழும்.அடியார் நெஞ்சின் உள்ளே கன்றாப்பூர் நடுதறியைக் காணலாமே." என்பது கன்றாப்பூர்த் திருத்தாண்டகம். இதில் அந்த உண்மையைத் தெளிவாகக் காணலாம். கன்றாப்பூர் நடுதறி - கன்றாப்பூரில் எழுந்தருளியிருக்கும் சிவபெருமான். இக்கருத்தினை, சங்கநிதி பதுமநிதி இரண்டும் தந்து தரணியொடு வானாளத் தருவரேனும் மங்குவார் அவர்செல்வம் மதிப்போம் அல்லோம் மாதேவர்க் கேகாந்தர் அல்ல ராகில் அங்கமெலாம் குறைந்து அழுகு தொழுநோயராய் ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும் கங்கைவார் சடைகரந்தார்க்கு அன்பராகில் அவர்கண்டிர் யாம்வளைங்கும் கடவு எாரே' என்ற பொதுத் தாண்டவத்தால் நிலை நாட்டுவர். இதனையும் திருச்சி கலைமாமணி நன்கு அறியும். இன்னும், மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி மயானத்தான் வர்சடையான் என்னின் அல்லான்; ஒப்புடையன் அல்லன்; ஒருருவன்அல்லன்; ஓர்ஊரன்அல்லன்; ஓர் உவமன் இல்லி, 21. மேலது 6.61 :3. இவர் சைவப் பணி புசித்த போது'தேந்தியில் நீறும் கழுத்தில் கணினிலையும்: அணிந்த நிலையைத் திருவி.க.கண்டர் (திருச்சி விசுவநாதம்- பக். 128) 22. அ ப்தே. 6.95 : 19