பக்கம்:முத்தம்.pdf/5

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


மு த் த ம் தென்னம்பாளை பிளந்து சிந்திடும் சிரிப்புக் காரி * பத்பா புன்னகை பூத்தப்பட்டி, சொன்னாள் • அதெல்லாம் என்னிடம் நடக்காதடி. யம்மா . என் திட்டே நடக்காது, தெரியுமா?' என்று.

  • நீ என்ன பெரிய சிங்கியோ?' என்று குறும்

பாகச் சொன்னாள் காந்திமதி. . . * பத்மா; நீ ஸர்க்கஸ்வாலி ஓன்று பெயர் வைத் துக்கொண்டு அங்கங்களை அடக்கும் பயிற்சியில் ஈடு டேலாம். ஜானகி வாத்தியாரம்மா. தேவகி 8.ரக்ட ரம்மா. காந்திமதி. என்னவோ. ஆகப் டே ”கிரு. ளாமே!' என்று இழுத்து, பேச்சுக் கேற்பு நாட்டி : மோடி நெளிந்து நின்றாள் பச்சைமால் போன் ' புஷ்பர். ஜானகி கலகலச் சிரிப்போடு கத்தினாள்: “தெரி யாதா? ஒரு சினிமாப் படத்திலே வந்து தே-~் மய லாப்பூர் வக்கீலரத்து மாட்டுப் பெண்ணாகனும் ' இது. - அது மாதிரி........' . 'போடி1 ' என்று பொய்க் கோபம் காட்டினான் காந்திமதி.

  • “ நம்ம கோஷ்டி பதலே சினிமா ஸ்டார் ஆக

வேணும்னு யாரும் ஆசைப் படலே போலிருக்கு ஏண்டி புஷ்பா! அந்தக் குறையிருப்பானேன் ? நீ வந்து '..... '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/5&oldid=1022805" இருந்து மீள்விக்கப்பட்டது