பக்கம்:முத்துக் குளிப்பு.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

கிருன், நல்ல குதிரை வேண்டும் என்று நினைக்க வேண்டியதுதான். உடனே அவனுக்குக் குதிரை கிடைத்து விடும் !-அனைத்தும் மனக் குறளியின் மயக்கு வித்தைகள் தான்.

இந்த வேடிக்கை மனிதனின் விந்தை நினைப்புகளை பும் விசித்திர அனுபவங்களையும், பயனிலாப் பண்பை யும், வீனத்தனத்தையும், முடிவில் அவன் பெற்ற ஞானுேதயத்தையும் சுவையாக விளக்குகிறது நாடகம்.

எச். ஜி. வெல்ஸ் என்கிற ஆங்கில நாவலாசிரியன் "பல்பிங்டன் ஆவ் பிளப்' என்ருெரு நாவல் எழுதி ஆயிருக்கிருன். அதுவும் இந்த ரகமான-பிரமாதமாக எண்ணிக் கனவுகளே வளர்க்கும்-அப்பாவி ஒருவனைப் பற்றியதே யாகும்.