பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பணிந்தவருக்குமா தண்டனை ? } 07 கொண்டு, வாகைசூடித் திரும்புகின்றன். இந்த அரசன் ஊர்மக்கள் மகிழவேண்டுமென்று உலா வருகின்ருன். அவன் உலா வருங்கால் காண்போர் அனைவரும் அவனைக் கை கூப்பித் தொழுகின்றனர். மாந்தளிர் மேனி மங்கை யொருத்தியும் அவனைக் கண்டு தொழுகின்ருள். மாறன்மீது மாலுங் கொள்ளுகின் ருள். அன்றிருந்து காதல் நோய் அவளது உள்ளத்தைக் கவித்துக் கொள்ளுகின்றது. தென்னவனே கினைந்து கினைந்து அவள் மனம் உருகுகின்ருள். அவளுடைய மாந்தளிர் கிறமெல்லாம் மறைந்தோடு கின்றது; மேனியெங்கும் பசலே பூத்துவிடுகின்றது. முகமெல்லாம் சிறுசிறு பருக்களும் கிளம்பிவிடுகின்றன. தனது முன்னைய கிலேயை யும் அன்றைய கிலேயையும் ஒப்பிட்டுப் பார்க்கின்ருள் அந் நங்கை : தனது மேனியின் வனப்பு, கிறம் முதலியவற்றையெல்லாம் டாண்டி யன் கவர்ந்துகொண்டு போனதாகக் கருதுகின்ருள். தனது கெஞ் சுடன் இவ்வாறு சொல்லுகின்ருள்

  • யானைப்படையை புடையவன் என்றுகூடக் கருதாமல் பாண்டி ப ைஎள்ளினர் சிற்றரசர்கள் பட்டனர். தம் நாடு முழுவதையும் இழந்தனர். பகையரசர்கள் பார் முழுவதையும் இழந்தது குற்றமில்லை. அவர்கள் இவனே வணங்கவும் இல்லை. அந்தக் குற்றத்திற்கு அத் தண்டனை பொருந்தும். அவனக் கண்டபொழுது நான் கன்ருகக் கைகூப்பித் தொழுதேன். கான் எதற்காக என் அழகு, நிறம் முதலிய வற்றை இழக்கவேண்டும் இவற்றை மாறன் கவர்ந்து சென்றது முறையல்லவே பணிந்தவருககுமா தண்டனே ? ? என்கின்ருள்.

கங்கையின் மன நிலையைக் கவிஞர் அழகிய சொல்லோவியத் தால் இவ்வாறு காட்டுகின்ருர் : - களியானத் தென்ன னினங்கோவென் றெள்ளிப் பணியாரே தம்பா ரிழக்க-வணியாகங் கைதொழு தேனு. மிழக்கோ நறுமாவின் கொய்தளி தன்ன நிறம்,