பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$42 முத்தொள்ளாயிர விளக்கம் நின்றீமின் மன்னீர் நெருகற் நிறைகொணர்ந்து முன்றந்த மன்னர் முடிதாக்க-வின்றுந் கே. கே. 函 இத் டு ல்வி பிலே స్ట్రీశ్రీ ఫ్రీ. புனனுகiச சேவை ខ្ទឹ பெருந்தண் ணுறத்தையார் கோ. திறை செலுத்த மொய்த்து நிற்கும் மன்னரை நோக்கி, இன்று சவ்வி இல்லை என வாயிற்காவலன் உரைப்பது. விளக்கம் : கின்று ஈமின் சிறிது பொறுததுத் திறை தாருங்கள். மன்னீர் - மன்னர்களே. நெருகல் கேற்று. திறைகொணர்ந்து முன் தந்த கப்பத்தைக்கொண்டுவந்து முதலில் கொடுத்த மன்னர் முடி தாக்க . (அந்த) மன்னர்களின் பொன்முடிகள் தாக்கினதால், திருந்து அடி புண்ணுகி , அழகிய கால் புண்பட்டு. திருந்து அடி - என்பதற்கு நல்லியல்பான பூங்குறி, வtளக்குறி முதலியன உள்ள அடிகள் என்றும் பொருள் கொள்ளலாம், இன்றும் செவ்வி இலனே - கேற்றுப் பின்பு வந்தவர்கட்குச் செவ்வியிலளுகி யிருந்தான்; அதுவே யன்றி இன்றும் செவ்வி யிலளுகியுள்ளான். இன்றும் . என்பதிலுள்ள உம்மை இறந்தது தழுவியது. பெருக்தண் உறந்தையார் கோ - விலாசமான கீர்வளங்கொண்ட உறையூரில் வாழ்பவருக்கு அரசனுகிய சோழன். பெருந்தண் என்பதற்குத் தண்ணளியுடைய என்றும் பொருள் கொள்ளலாம். உறந்தைக் காவலன் தண்ணளியுடையவன் தான் ; உங்களைக் காக்க வைக்க விரும்பான். ஆளுல், திருந்தடி புண்ணுகிச் செவ்வியில்லாதவகை இருக்கின்ருனே என்ன செய்வது ?" என்கின்ருன்,

  • திருந்தடி புண்ணுகிச் செவ்வி இலனே

பெருந்தண் உறந்தையார் கோ " என்ற அடிகளைத் திரும்பத் திரும்பப் பாடும்பொழுது, இலனே' என்பதில் தன் மன்னன் காலில் புண்பட்டதைப் பொருமல் வருந்தும் வாயிற்காவ லனின் கனகில்ே புலளுகின்றது. வசைபோன்ற புகழுரை கொண்ட பாடல் இது. வளமான உறந்தைக்கு அதிபதிதான். ஆயினும், என் காயம் காயங்தானே : என்பது குறிப்பு. புகழுரை தொனிக்கும் இக்குறிப்பு பெருந்தண் உறந்தையார் கோ' என்ற ஈற்றடியில் அடங்கிக் கிடக்கின்றது. 3) (பா வே. 1. கின்றன்மின் நின்றம்மின் 8. இன்று 13 - 14. பெருந்தரை மரந்தையார் ; 14. மரங்தையார். .