பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 : 6 முத்தொள்ளாயிர விளக்கம் இது கோதையின் வேல்விழாக் கூறி அவன் புகழ் பாடுவது. விளக்கம் : அரும்பு.அவிழ்தார்க் கோதை அரும்பு அப்பொழுது தானே கட்டவிழ்ந்த பூமால்ே சூடிய சேரன், அரசு எறிந்த வெள் வேல் - மாற்றரசர்களைக் குத்திச் சாய்த்த வேலானது. பெரும் புலவும் செஞ்சாந்தும் காறி - கொழுவில் ஊனும் பிடியில் சக்தனமும் கமழ்ந்து. சுரும்பொடு வண்டாடும் - தேனீக்களோடு வண்டுகள் மொய்க்கும். பக்கமும் உண்டு . !கைப்பிடிப்) பக்கமும் உள்ளது. குறுநரி கொண்டாடும் பக்கமும் உண்டு . ஊன் ஒட்டிக்கொண்டிருப்பதன் காரணமாகக் குள்ள கரிகள் அனுபவிக்கின்ற (கொழுப்) பக்கமும் உள்ளது. இப்பாடல் கிரனிறைப் பொருள் கோளுக்கு எடுத்துக்காட்டு. புலால் காறலால் குறு கரியும், செஞ்சாந்து நாறலால் வண்டினமும் கொண்டாடும் என்று கொள்க. (9)