பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிசயமான கணக்கப்பிள்ளை 25 கொம்புதான் எழுத்தாணி மாற்ருரது மார்பு ஒல. செல்வம் கிலே பெற்ற உலகமெல்லாம் எமது -என்றுதான் எழுதுகின்றது. நமது நாடு !! என்பதில் யானைக்கும் பெருமித உணர்ச்சி உண்டாகின்றது” என்று கூறுகின்ருன் படை வீரன். இனி, கவிதையைக் காண்போம். மருப்பூசி யாக மறங்கனல்வேல் மன்னர் உருத்தகு மார்போலே யாகத்-திருத்தக்க வையக மெல்லா மெமதென் றெழுதுமே மொய்யிலை வேல் மாறன் களிறு : இது யானே மறம். அடுத்து வரும் மூன்று பாடல்களும் யின் வீரத்தைக் குறிப்பனவே. விளக்கம் : மருப்பு - கொம்பு ; யானையின் தந்தம். ஊசியாக எழுத் தானியாக, மறம் - வீரம். வேல் மன்னர் வேலேந்திய மன்னர், உருத் தகு மார்பு - பகைவரால் அஞ்சத்தக்க மார்பு. உரு உட்கு ; அச்சம். 'உரு உட்காகும் என்பது தொல்காப்பியம். திருத்தக்க - செல்வம் நிலைத்த கவிஞருக்கு காட்டுணர்ச்சி மீதுர்ந்து கிற்கின்றது! அதனுல்தான் தான் வேறு, மன்னன் வேறு என்று கருதாது, எமதென்று எழுதும் என்று குறிப் பிடுகின்ருர். பகைவர்களைக் கொல்லுதலே எழுதும் என்று மங்கல வழக் காக அமைத்தமை மிக நயமாக அமைந்துள்ளது. மொய்யிலே வேல்-வலிமை யுள்ளதும் இலை வடிவானதுமான வேலை ஏந்திய மாறன் களிறு - பாண்டி யனது கொம்பன். மிருப்பூசியாக, மார்போலையாக என்பன உருவக அணிகள். பாட்டைத் திரும்பத்திரும்பப் படித்து அனுபவித்தால் அச்சச் சுவை தோன்றுவது புலணுகும். பாடலின் உருவமே அச்சத்தைக் காட்டுகின்றது. இல்லையா? (7) (ப வே) 5 திருத்தகு.

  • மார்பில் தலைவனின் பெயரெழுதும் வழக்கம் இருந்து வந்ததைக் குறிப்பிடும்,

வாணன் பெயரெழுதா மார்புண்டோ மாகதர்கோன் வாணன் புகழுரையா வாயுண்டோ-வாணன் கொடிதாங்கி நில்லாத கொம்புண்டோ உண்டோ அடிதாங்கி நில்லா அரசு. என்ற தனிப் பாடலை இஃதுடன் ஒப்பிட்டு உணர்க.