பக்கம்:முருகன் காட்சி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நக்கீரர் காட்டும் முருகன் 45

அணைவுற வந்தெழும் அறிவு

தொடங்கின அடியார்பால்

இணையில் பவங்கிளர் கடல்கள் இகந்திட இருதாளின்

புணையருள் அங்கணர்.

  • : * * . . * -பெரியபுராணம் : திருஞான : 83

செய்யுள் நிகழ் சொற்றெளிவும்

செவ்விய நூல் பலநோக்கும்

மெய்யுணர்வின் பயன் இதுவே

எனத்துணிந்து விளங்கி ஒளிர்

மையணியும் கண்டத்தார் மலரடிக்கே ஆளானார்.

-பெரியபுராணம் : பொய்யடிமை. 1

உள்ள நிறை கலைத்துறைகள்

ஒழிவின்றிப் பயின்றவற்றால் தெள்ளிவடித் தறிந்த பொருள்

சிவன் கழலிற் செறிவென்றே கொள்ளும் உணர்வினின்

முன்னே கூற்றுதைத்த கழற்கன்பு பள்ளமடை யாய் என்றும்

பயின்றுவரும் பண்புடையார்.

-பெரியபுராணம் : சிறுத்தொண்டர் : 4

பாதமலர் எழுபிறவிக் கடல்

நீந்தும் புனையென்பர் பற்றிலாதோர். -திருவிளையாடற் புராணம் : திருவாலவா : 2

மேற்கூறிய எடுத்துக் காட்டுகளால் சேவடியின் சிறப்பு நலமே எடுத்து இனிது மொழியப்படுகின்றது. அச்சேவடி யினை வணங்குவோர்க்குக் கிடைக்கும் நற்பேறுகளைக் கந்தபுராண ஆசிரியர் கச்சியப்ப சிவாச்சாரியார் பின் வருமாறு ம கிழ்ந்து கூறுகின்றார்.

ஆதலின் நமது சத்தி யறுமுகன் அவனும் யாமும் பேதக மன்றால் கம்போற்

பிரிவிலன் யாண்டும் கின்றான் 3-سمرا)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முருகன்_காட்சி.pdf/47&oldid=585929" இலிருந்து மீள்விக்கப்பட்டது