உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1009

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுந்துடியு டுக்கைப்பெ ரும்பதலை முழவுபல மொகுமொகென "வொத்திக்கொ டும்பிரம கத்திக்க ளும்பரவ. முகடுபுகு வெகுகொடிகள் பக்கத்தெ ழுந்தலைய மிக்கக்iக வந்த நிரை தங்கியாட முதுகழுகு கொடிகருட னொக்கத்தி ரண்டுவர வுக்ரப்பெருங்குருதி முழுகியெழு பயிரவர்ந டித்திட்ட கண்டமும்வெ டிக்கத்து னிந்ததிர முடுகிவரு நிசிசரரை முட்டிச்சி ரந்திருகி வெட்டிக்க ளம்பொருத தம்பிரானே. (2) குனறககுடி (இது இராமநாதபுர மாவட்டம் காரைக்குடி புகைவண்டி நிலையத்திலிருந்து மேற்கு 7 மைல். திருப்புத்துாருக்குக் கிழக் 7-மைல். தேவகோட்டைக்கு ಲ್ಗಿ 15.மைல். இது மயூர்கி எனவும் பெயர் பெறும். மலை 鷺 ; வலம் வரலாம். சுவாமி ஆறு திருமுகங்களுடையவர். இதற்குத் தல புராணம் உண்டு. 1041 ஆம் பாடலையும் இத்தலத்துக்குக் கொள்ளலாம்.) 405. பெண்களால் வரும் துயர் அற தனன தந்த தந்த, தனண தந்த தந்த தனண தந்த தந்த தனதான அழகெ றிந்த சந்த்ர முகவ டங்க லந்த அமுத புஞ்ச இன்சொல் மொழியாலே. அடிது வண்ட தண்டை கலிலெ னுஞ்சி லம்பொ டணிச தங்கை கொஞ்சு நடையாலே, ஒத்தி ஒத்த (ஒன்றோடொன்று பொருந்தி ஒலி செய) அ , , க்க பl AA)