உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1010

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்று - குன்றக்குடி) திருப்புகழ் உரை 537 முற்பட்டொலிக்கும் திமிலை (ஒருவகைப்பறை), சூரடிகை குரடி கத்தினாற்போன்ற ஓசை உட்ைய், பறைவகை), இடக்கை (இடக்கையாற் கொட்டும் தோற்கருவி), வளைவுள்ள் துடி டுேக்கைபோன்ற பன்றவக்ை), உடுக்கை (இண்டசுருங்கிய் பன்றவகை), பெரிய பதலை (ஒருகட் பகுவாய்ப்பறை), முழவு (முர்சு). இவை பலகூடி ம்ொகுமொகென்று ஒத்தி, (ஒத்த န္က ႏို கொடிய காலைத் தொழில்ால் எற்பட்ட) பயுருவங்கள் போற்ற், மேலே உச்சியிற் புகும் பல கொடி, களும் பக்கங்களில் பறந்தெழுந்து அல்ைய், அதிகமாகக் tக்வ்ந்தங்களின் வரிசை (அங்கங்கு) தங்கி ஆட பழைய க ள், காகங்கள், கருடன்கள் இவையெல்லாம் ஒன்றுகூடித் ரண்டுவர, உக்ரத்துடன் பெரியரத்த (வெள்ளத்தில்) முழுகி எழுகின்ற பயிர்வ்ர்கள் நடனஞ் செய்பு அகண்டமும் (எல்லாம்) வெடிபட வுகொண்டு, (பூமி) அதிர முடுகி வந்த அசுரர்கன்ளை எதிர்த்துத் தாக்கி அவர் களுடைய்_தலைக்ளைத் திருகியும், வெட்டியும், போர்க்களத்திற் சன்டை செய்த தம்பிர்ான்ே! (நிர்த்தச் சரண்களை மறந்திடேனே) குன்றக்குடி 405 ( வீசும் நிலாப்போன்ற வட்டத்தினின்றும் |جائے றும்) அமுதம் §. ற ಕ್ಲಿ ఫ్లిపి உரைப் ப்ேச்சினர்லே பாதத்தில் நெளிந்து, கிடக்கும் தண்டை, கலில் என ஒலிக்கும் சிலம்பு, அழ்கிய சதங்கை இவைகள் கொஞ்சி ஒலிக்கின்ற நடைய்ாலே (முன் பக்கத் தொடர்ச்சி) செயிர்த்தவன் சிவந்து நோக்கிச் சீறடி சென்னி சேர்த்தி" என்புழி, நோக்கி - என்பது - நோக்க - என வந்தது போல - (சிந்தாமணி - 1989) இன்பரசத்தே பருகி - என்ற இடத்துப் பருக - பருகி என வந்தது போல. (விநா. திருப்புகழ் - 2) t கவந்தம் - பாடல் 354 கீழ்க் குறிப்பைப் பார்க்க | யிாளர் போர்க் களத்தில் நடித்தல் ல் பார்க்க