உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1021

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை பேழ்வாய் வேதா ளம்பக டைப்பகு வாய் நீள் மானா ளுஞ்சர ளத்தொடு பேயானாள் போர் வென்றெதி ரிட்டவன் மருகோனே, மாசூ டாடா டும்பகை யைப்பகை ஆரா ளோடே வன்செரு வைச்செறு மாது ராபா ரெங்கும ருட்பொலி முருகோனே. வானா டேழ்நா டும்புகழ் பெற்றிடு ’தேனாறேசூழ் துங்க மலைப்பதி மாயூ ராவாழ் குன்றை தழைத்தருள் பெருமாளே. (4) 409. பெண்கள்மேல் மயக்கு அற தனதன தந்தத் தனதன தந்தத் தனதன தந்தத் தனதான பிறர்புக ழின்சொற் பயிலுமி ளந்தைப் பருவம தன்கைச் சிலையாலே. பிறவித ருஞ்சிக் கதுபெரு கும்பொய்ப் பெருவழி சென்றக் குணமேவிச். சிறுமைபொருந்திப் பெருமைமு டங்கிச் செயலும ழிந்தற் பமதான. தெரிவையர் தங்கட் கயிலைவி ரும்பிச் சில சில பங்கப் படலாமோ, கெறுவித வஞ்சக் கபடமொ டெண்டிக் கிலுமெதிர் சண்டைக் கெழுசூரன். தேனாறு புடை பெருகு மாயூர கிரி முருக இது மதுநதி எனவும்படும்; " தரளஞ் சிதறும் மதுநதி உடையாய்" - மயூரகிரி நாதர் பிள்ளை , தமிழ்