உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1033

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை முதல வரிவிலோ டெதிர்த்த சூருடல் மடிய அயிலையே விடுத்த வாகரு முகிலை யனையதா நிறத்த மால்திரு மருகோனே கதலி கமுகுசூழ் வயற்கு ளேயவழி யிசைன்ய் முரல்மர்.வறத்தில் மீறிய கழுகுமலைமகா நகர்க்குள் மேவிய பெருமாளே. (1) 415. வேசைகள் உறவு அற தனதன தத்தத் தனத்த தானன தனதன தத்தத் தனத்த தானன தனதன தத்தத் தனத்த தாணன தனதான முலையை மறைத்துத் திறப்ப ராடையை நெகிழ விடுத்துப் புடுப்பூர் வாயிதழ் முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமல ரனைமீதே tஅலைகுலை யக்#கொட் டனைப்ப ராடவர் மண்வலி யைத்தட் டழிப்பர் மால்பெரி தவர்பொரு ளைக்கைப் பறிப்பர் வேசைக ளுறவாமோ, தலைமுடி பத்துத் தெறித்து ராவண னுடல்தொளை பட்டுத் துடிக்க வேயொரு த்துவை வளைத்துத் த்ொடுத்த வாளியன் மருகோனே. Sகலைமதி யப்புத் தரித்த வேணிய ருதவிய வெற்றித் திருக்கை வேலவ கழுகுமலைக்குட் சிறக்க மேவிய பெருமாளே. (2)

  • முத்தி - முத்தம் "மணி வாயில் முத்தி தரவேணும்" திருப்புகழ் 199, t அலைகுலைய நிலை குலைய- கயிலை தன்னைத் ... தாக்கினான் தன்னை யன்று அலைகுலையாக்குவித்தார் அவளிவ ணல்லூராரே'
  1. கொட்டணைப்பர் - கொண்டணைப்பர் . (அப்பர் IV 59-4) S தக்கன் தனது 27 பெண்களையும் சந்திரனுக்குத் திருமணஞ் செய்வித்தான். கார்த்திகை, ரோகணி என்னும் பெண்களிடத்துச் சந்திரன் அதிக ஆசை காட்டின காரணத்தால், ஏனைய பெண்கள் தக்கனிடம் முறையிட்த் தக்கன் உன் கலைகள் எல்லாம் தேய்ந்தொழிய' என்று சந்திரனைச் சபித்தான். சந்திரனுடைய கலைகள் அவ்வாறே தேய ஒரு கலை

(அடுத்த பக்கம் பார்க்க)