578 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை சரியைக்ரியை யோகத்தின் வழிவருக்ரு பாசுத்தர் தமையுணர ராகத்தின் வசமாக மேவியே, உமதடியு னாருக்கு "மனுமரண மாயைக்கு முரியவர் மகாதத்தை யெனுமாய மாதரார். ஒளிரமளி பீடத்தி லமடுபடு வேனுக்கு முனதருள் க்ரு பாசித்த மருள்கூர வேணுமே; இமகிரிகு மாரத்தி யதுபவைய ராசத்தி யெழுதரிய காயத்ரி யுமையாள் குமாரனே. எயினர்மட மானுக்கு t மடலெழுதி மோகித்து இதனருகு சேவிக்கு முருகா விசாகனே: அமரர்சிறை மீள்விக்க அமர்செய்துப்ர தாபிக்கு மதிகவித சாமர்த்ய # கவிராஜ ராஜனே. S அழுதுலகை வாழ்வித்த கவுணியகு லாதித்த அரியகதிர் காமத்தி லுரியாபி ராமனே. (6) ஆ அநுமரணம் - உடனிறக்கை மரண மாயைக்கும் உரியவர் - கர்மிகள் - 'மளிப்பார் வெறுங் கர்மிகளே" (கந் , அலங் - 26) t மடல் எழுதினது - திருப்புகழ் 289 - கீழ்க்குறிப்பைப் பார்க்க வடமணி முலையும் அழகிய முகமும் . இரு காதும், மரகத வடிவும் மடலிடை எழுதி வள்ளி புனத்தில் நின்ற மயில் வீரா (திருப்புகழ் 660)
- கவிராசன் - சம்பந்தப் பெருமான் எனலுமாம். S இக்கருத்தை
"வேதநெறி தழைத்தோங்க மிகுசைவத் துறைவிளங்கப் பூதபரம்பரைபொலியப் புனிதவாய் மலர்ந்தழுத சிதவள வயற்புகலித் திருஞான சம்பந்தர் பாதமலர் தலைக்கொண்டு திருத்தொண்டு பரவுவாம்" என்னும் பெரியபுராணத் திருவிருத்தத்திற் காண்க பெரியபுராணம் - ஞானசம்பந்தர் 1119 - பார்க்க