பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1053

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 முருகவேள் திருமுறை 15ஆம் திருமுறை 424. திருவடியைப் பெற தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனத்தா தனதான "சரத்தே யுதித்தா புரத்தே குதித்தே சமர்த்தா யெதிர்த்தே வருசூரைச். சரிப்போன மட்டே விடுத்தா யடுத்தாய் தகர்த்தா யுடற்றா னிருகூறாச் சிரத்தோ டுரத்தோ டறுத்தே குவித்தாய் செகுத்தாய் பலத்தார் விருதாகச். சிறைச்சேவல் சிெற்றாய் f வலக்கார முற்றாய் திருத்தா மரைத்தா எாருள்வாயே! புரத்தார் 4 வரத்தார் S சரச்சே கரத்தார் பொரத்தா னெதிர்த்தே வருபோது. பொறுத்தார் பரித்தார் சிரித்தா ரெரித்தார் பொரித்தார் நுதற்பார் வையிலேபின்: கரித்தோ லுரித்தார் விரித்தார் தரித்தார் கருத்தார் $ மருத்துார் மதனாரைக். † கரிக்கோல மிட்டார் "கணுக்கான முத்தே கதிர்க்காம முற்றார் முருகோனே. (7)

  • சரம் நாணல், நீர் சரத்தே உதித்தாய் - சரவணபவன் ஆனாய்.

f வலக்காரம் - வலம் : வென்றி. 4 வரத்தார் . வரப்பிரசாதிகள், S சரம் . அம்பு, யுத்தம் சேகரம் - $ மருத்து ஊர் - தென்றற் காற்றாகிய தேரை நடத்தும். கணறுக் கான கண்ணுக்கான,