உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1071

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை நிலைக்கு நான்மறை மகத்தான பூசுரர்

  • திருக்கொ ணாமலை தலத்தாரு கோபுர +நிலைக்குள் வாயினில் கிளிப்பாடு பூதியில் வருவோனே. நிகழ்த்து மேழ்பவ கடற்சூறை யாகவெ

யெடுத்த வேல்கொடு பொடித்துள்ள தான்றி நினைத்த காரிய மதுக்கூல மேபுரி பெருமாளே. (1) ஆறாந் திருமுறை ஆறாவது திருப்பதி பழமுதிர்சோலை (இது மதுரைக்கு வடக்கு 12 மைலிலுள்ள கள்ளழகர் கோயில். 443 ஆம் பாடலைப் பார்க்க. 143ஆம் பாடலில் பிட்ட முதுக் கடிபடு வானோடு. நெருக்கிய ஆதிச் சோலை. மலை என்றதனால் இத்தலம் மதுரைக்கு அருகில் உள்ள தலம் என்பதும் 438 ஆம் பாடலில் நூபுரம் இரங்கு கங்கை' என்றதனால் (நூபுரம் - சிலம்பு) சிலம்பாறு ஒலிக்கும் தலம் என்பதும் பெறப்படுகின்றன; ஆதலால் கள்ளழகர் கோயிலே பழமுதிர்சோலை என்பதிற் சிறித்ளவும் ஐயமில்லை. சிலம்ப றணிந்த சீர்கெழு திருவிற் சோலையொடு தொடர் மொழி மாலிருங் குன்றம் - (பரிபாடல் 15). இத்தலத்து மலையை இருங்குன்றம்' எனப் பரிபாடலிலும், தண்கார்வரை" எனக் கந்தர் அந்தாதியிலும் (1,73) விளக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் முன்பு சிவாலயமும் இருந்த தென்பதற்குச் சான்றுகள் பிரதான மூர்த்தியின் பெயர் 'பரம சுவாமி" என்று சிலாசாசனங்களிற் காணப்படுவது, விக்னேசுரர் ஆலயம், விபூதிப் பிரசாதம் முதலிய என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள தலபுராணம் விளக்கும் "திருமால் குன்றத்துச் செல்குவீராயின் ■■■ புண்ணிய சரவணம் பொருந்துவீர்" எனச் சரவணப்பொய்கை அங்கு 曹 திருக்கோணமலை தட்சிண கயிலாயங்கள் மூன்றில் ஒன்று திருப்புகழ் 331. கீழ்க்குறிப்பைப் பார்க்க