பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1077

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

604 முருகவேள் திருமுறை 16ஆம் திருமுறை கலவியின் மூழ்கி யாழு மிழிதொழி லேனு மீது கருதிய ஞான போத மடைவேனோ, கொலைபுரி காளி ஆலி வயிரவி நீலி மோடி குலிச குடாரி யாயி மகமாயி. குமரிவ ராகி மோகி பகவதி யாதி சோதி குணவதி யால ஆணி யபிராமி, பலிகொள்க பாலி யோகி பரமகல் யாணி லோக பதிவ்ரதை வேத ஞானி புதல்வோனே. படையொடு சூரன் மாள முடுகிய ஆர தீர பழமுதிர் சோலை மேவு பெருமாளே. (2) 435. நடனம் காண தானதன தான தந்த தனதான காரணம தாக வந்து புவிமீதே. காலனணு காதி சைந்து கதிகான, நாரணனும் வேதன் முன்பு தெரியாத, ஞான நட மேபுரிந்து வருவாயே, ஆரt முத மான தந்தி LD&No76 l//T&TTATஆறுமுக மாறி ரண்டு விழியோனே, ஆரர்கிளை மாள வென்ற கதிர்வேலா.

  1. சோலைமலை மேவி நின்ற பெருமாளே. (3)

o குடாரி யானைத்தோட்டி - அங்குசம், பாசாங்குசம் கையில் அணையுந் திரிபுரசுந்தரி அபிராமி அந்தாதி 2. ■ f அமுதமான தந்தி தேவசேனை அமுதவல்லி ஆதலின் தேவசேனை வரலாறு: திருமாலின் கன்னியராம் அமுதவல்லி, சுந்தரவல்லி என்பவர் முருகவேளை மணக்க விரும்பி சரவணத்தில் தவம் புரிந்தனர். முருகன் அவர்கள் எதிர் தோன்றி அமுதவல்லி! நீ, இந்திரன் மகளாக வளருவாயாக! இளையவளாம் சுந்தரவல்லி வேடன்பால் வளருவாளாக பின்ன்ர்: நாம் உங்களை மணம் செய்து கொள்வோம்' என்றனர்; அங்ங்னமே அமுதவல்லி (அடுத்த பக்கம் பார்க்க)