உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/1078

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழமுதிர்சோலை) திருப்புகழ் உரை 605 சேர்க்கையில் முழுகி ஆழ்கின்ற இழிந்த தொழிலை உடைய அடியேனும் ம்ேலாகக் கருதப்பட்ட் ஞான அறிவை அடைவேனா! தொலை செயும் காளி, சூலத்தை ஏந்தியவள், வயிரவி, நீல நிறத்தினள், துர்க்கை (காடுகாள்), குலிசம், அங்குசம் ஏந்தியுள்ள் ஆயி, மக்மாயி. o குமரி, வராகி, மோகி, பகவதி, ஆதி, சோதி, குணவதி, நஞ்சு உண்டவள், அ (அபிராமி), அ பலி ஏற்கும் பிரம கபாலத்தினள், யோகத்தினள், பரம கல்யாணி, (அல்லது கபாலி, யேர்தியாம் பரமர்ைக் கலியாணம் செய்து கொண்டவ்ஸ்), லோக பதிவிரதை, வேத ஞானி ஆகிய பார்வ்தியின் புதல்வனே! படையுடன் சூரன் க்க, எதிர்த்துச் சென் ரனே! திரனே! ப திலே ಘೀ | (ஞானபோதம் அடைவேனோ) 435 H ၄ႏွစ္တည္ဆိုႏွစ္တမ္ဟန္ကို காரணமாக வந்து, இப்பூமியின்மேல் (இப்பூமியிற் பிறந்து), காலன் (எனை) நெருங்காத படிக்கு நீ மனம் பொருந்தி நான் நற்கதியை -gotov)L-ILI நாரணனும் (திருமாலும்), பிரமனும் முன்பு கண்டறியாத ஞான நடனத்தை ஆடி வந்தருளுக. நிறைந்த அமுதம் போல் இனிய யானை (மகள்) தேவ சேன்ையின் மணவாளனே! ஆறு திருமுகங்களையும், பன்னிரண்டு கைகளையும் உடையவனே! சூரர் கூட்டங்கள் இறக்கும்படி வென்ற ஒளிவேலனே! சோலைமலை மேவி விளங்கும் பெருமாளே! (ஞான நடமே புரிந்து வருவாயே) (முன் பக்கத் தொடர்ச்சி) இந்திரனை அடைய இந்திரன் சொற்படி ஐராவதம் (வெள்ளையானை) அமுதவல்லியை வளர்த்தது. அதனால் அமுதவல்லிக்குத் தெய்வயானை எனப் பெயர் எய்தியது. 'யானை போற்றியதனைய காரணத்தால் தெய்வயானை என்றொரு பெயர்" (கந்த புரா. 1-18-10) # சோலையொடு தொடர்மொழி மாலிருங்குன்றம் - பரி பாடல் 15, _ ===