உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 முருகவேள் திருமுறை 12 திருமுறை சிறக்கற் கஞ் செழுத்தத்தந் திருச்சிற்றம் பலத்தத்தன் செவிக்குப்பண்புறச்செப்பும் பெருமாளே. (19) 35. காலன் வருமுன் காட்சி பெற காலனார் வெங்கொடுந் துTதர்பா சங்கொடென் காலி சீனார் தந்துடன் கொடுபோகக் காதலார் மைந்தருந் தாயரா ருஞ்சுடுங் காணமே பின் தொடர்ந் தலறாமுன் ஆலம்வாள் தண்டுசெஞ் சேவல்கோதண்டமுஞ் ஆடுதோ ளுந்தடந் திருமார்பும் து.ாயதாள் தண்டையுங் காண ஆர் வஞ்செயுந் தோகைமேல் கொண்டுமுன் வரவேணும்: ஆலகா லம்பரன் பாலதா கஞ்சிடுந்

  • தேவர்வா ழன்றுகந் தமுதியும்

ஆரவா ரஞ்செயும் வேலைமேல் கனன்வளர்ந் தாதிமா யன்றனன் மருகோனே! சாலிசேர் சங்கினம் வாவிசூழ் பங்கயஞ் சாரலார் செந்திலம் பதிவாழ்வே! தாவுது ரஞ்சிமுன் சாயவே கம்பெறுந் தாரைவே லுந்திடும் பெருமாளே! (20) 1. அஞ்செழுத்து அத்தம் - பிரணவபஞ்சாட்சரப் பொருள். 2. ஆர்தந்து கட்டி