பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/137

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்செந்து) திருப்புகழ் உரை 121 45 வீரனாம் மன்மதன் "ஐந் மலர்ப் பாணங்களையும் செலுத்த, அதிகமாக வானத் ல்(விளங்கும்) நிலவு வெயில் ப்ோலக் ЈЫ І Ш, நிதானமான காற்று (தென்றல்) வந்து தீப்போல வீசிப் பெருந்த (வீண் பேச்சுத் தொழில் மாதர் தத்தம் வசை மொழிகளைக் கூற. குறவர்கள் வாழும் குன்றில் உறைகின்ற (வள்ளி போன்ற) பேதைப் பெண் அடைந்த கொடிய துன்ப மயக்கம் திரகுளிர்ந்த மாலைப்பொழுதில் (வந்து) நீ அணிந்துள்ள மாலையைத் தந்து என் குறை திர வந்து அணுகமாட் டாயா! இளமானை உகந்து (ஏந்தும்) இறைவன் (சிவபிரான்) (உன் பால் உபதேசம் பெறவேண்டி) மகிழ்ந்து வழிபாடு செயப்பெற்ற அறிஞனே! (ஏழு) மலையும், மாமரமும் சிந்த ம், அலைகடல் அஞ்சவும் கூரிய வேலைச் செலுத்திய :) திரனே! அறிவுகொண்டு உன்னை அறிந்து உனது இரு தாளையும் வணங்கும் அடியார்களுடைய இடர்களைக் களைபவனே! அழகிய செம்பொன் மயில்மேல் அமர்ந்து (கடற்கரைத் தலமான திருச்செந்துளரில் மகிழ்ந்து (வீற்றிருக்கும்) பெருமாளே! - (மாலை தந்து குறுகாயோ) 46 அங்கைகொண்டு மெல்லிய கூந்தலை ஆய்வார் போல மாலைப் பொ ல் (மனையின் வெளிப்புறத்தில்) நின்று அயலில் போகும் (ஆண் மக்கள்) அன்பு கொள்ளுமாறு "நீரோ போlர். (என்னைத் தெரியாதா (உமக்கு) -

  • மன்மதனது ஐந்து மலர்ப் பாணங்கள்: 19 ஆம் பாடலின் கீழ்க் குறிப்பைப் பார்க்க