பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/212

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 முருகவேள் திருமுறை 12 திருமுறை 84. தவயோகியாய் விளங்க பூரண வார கும்ப சீதப டீர கொங்கை மாதர் விகார வஞ்ச லீலையி லேயு ழன்று போதவ மேயி ழந்து போனது மான மென்ப தறியாத பூரிய னாகி நெஞ்சு காவல்ப டாத பஞ்ச பாதக ணாய றஞ்செ யாதடி யோடி றந்து போனவர் வாழ்வு கண்டு மாசையி லேய முந்து மயல்திரக் காரண காரி யங்க ளானதெ லாமொ ழிந்து யானெனு மேதை விண்டு பாவக மாயி ருந்து காலுட லூடி யங்கி நாசியின் மீதி ரண்டு விழிபாயக். காயமு நாவு நெஞ்சு மோர்வழி யாக அன்பு காயம் விடாம லுன்ற னிடிய தாள்நி னைந்து காணுதல் கூர்த வஞ்செய் யோகிக ளாய்வி ளங்க அருள்வாயே!