பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/286

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 முருகவேள் திருமுறை (3- திருமுறை சிரம்பொ னயனொடு முநிவர்க ளமரர்கள் அரம்பை மகளிரொ டரகர சிவசிவ செயம்பு வெனநட மிடுபத மழகியர் குருநாதா. செழும்ப வளவொளி நகைமுக மதிநகு சிறந்த குறமக ளினைமுலை புதைபட செயங்கொ டணைகுக சிவமலை மருவிய பெருமாளே. (14) 114. பொதுமகளிர் மேல் மயல் அற தனதனன தத்த தந்த தனதனண தத்த தந்த தனதனண தத்த தந்த தனதான களபமுலை யைத்தி றந்து தளவநகை யைக்கொ ணர்ந்து கயலொடுப கைத்த கண்கள் குழைதாவக் கரியகுழ லைப்ப கிர்ந்து மலர்சொருகு கொப்ப விழ்ந்து கடியிருளு டுக்கு லங்க ளெனவீழ, முழுமதி யெனச்சி றந்த நகைமுக மினுக்கி யின்ப முருகிதழ்சி வப்ப நின்று விலைகூறி. முதலுளது கைப்பு குந்து அழகுதுகி லைத்தி றந்து முடுகுமவ ருக்கிரங்கி மெலிவேனோ, இளமதி கடுக்கை தும்பை அரவணி பவர்க்கி சைந்து இனியபொரு ளைப்ப கர்ந்த குருநாதா. இபமுகவ னுக்கு கந்த இளையவ மருக்க டம்ப

  • எனதுதலையிற்பதங்க ளருள்வோனே.

1. கொப்பு - கோப்பு. 2. இது அருணகிரியார் வரலாற்றைக் கூறும்