பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

322 முருகவேள் திருமுறை (3- திருமுறை முகம்வெயர் வுற்றுப் பரந்து செங்கயல் விழியினை செக்கச் சிவந்து குங்கும ம்ருகமத மத்தத் தனங்க ளின்மிசை யெங்குமே.வி. உகவுயி ரொத்துப் புயங்க ளின்புற வுறவினை யுற்றுத் திரண்டு கொங்கள வுறுமனை யுற்றுத் திரங்கு மஞ்சமி லொன்றிமேவி. ஒளிதிகழ் பத்மக் கரங்க ளின்புற முறுவளை யொக்கக் கலின்க லென்கவு முயர் மயலுற்றுற் றிரங்கு மன்பதொ ழிந்திடாதோ, செகமுழு தொக்கப் பயந்த சங்கரி அடியவர் சித்தத் துறைந்த சம்ப்ரம சிவனொரு பக்கத் துறைந்த மங்கைசு மங்கைநீடு திகழ்வன பச்சைப் பசங்கி யம்பன கரதலி கச்சுற் றிலங்கு கொங்கையள் திருவரு ணற்பொற் பரந்தி டும்பரை யண்டமீதே, பகலிர வற்றிட் டுயர்ந்த அம்பிகை திரிபுரை முற்றிட் டிரண்டொ டொன்றலர் பரிவுற வொக்கச் செயும்ப ரம்ப்ரமி யன்புகூரும். பதிவிரதை மிக்கச் சிரந்தெ ரிந்தருள் பகிரதி வெற்பிற் பிறந்த பெண்தரு பழநியில் வெற்பிற் றிகழ்ந்து நின்றருள் தம்பிரானே. (38) 'அம்பண ம் - ஒருவகை யாழ்.