பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so சிவமயம் திருப்புகழ் நூல 1. காத்தருள 'முத்தைத்தரு_பத்தித் திருநகை அத்திக்கிறை சத்திச் சரவண முத்திக்கொரு வித்துக் குருபர! எனவோதும் முக்கட்பர மற்குச் சுருதியின் முற்பட்டது கற்பித் திருவரும் முப்பத்துமு வர்க்கத் தமரரும் அடிபேணப் 1. முத்தைத் தரு : என்னும் இச் செய்யுள் அருணகிரிநாதர் ஆதியில் அருளிச் செய்ததாக ஆன்றோர் வரைந்து வழங்கிவருதலின் முதலில் வைக்கப்பட்டது. 實 (பா வே) முத்தித் பத்தி தரு முத்திநகை ஆத்தி இறைவா என வரும் திருவிரிஞ்சைப் பிள்ளைத் தமிழும், “முத்தித் திருவென்னும் முன்பதினா றாயிரமாம் பத்தித் திருப்புகழைப் பாடுங்காண்" என வரும் தணிகையுலாவும் ஈண்டுக் குறிக்கத்தக்கன, (தேவசேனை முத்திதரு மாது' என்பதற்கு 'அமுதத் தெய்வானை திருமுத்தி மாது ஆரிய கேவலி' என வரும் திருப்புகழ் (764, 918 ஆதாரமாகும்J 1 திடுபொருள்:இங்கே பொருள் என்பது விளி, பரமற்குக் கற்பித்திடு பொருளே! பச்சைப்புயல் மெச்சத்தகு பொருளே! நீ ாட்சித்தருள்வதும் ஒருநாளே எனப் பொருள் கொள்ள வேண்டும்.