பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

துதி) திருப்புகழ் உரை 21 (இபவனுடைய) பத்துத் தலைகளும் சிதறும்படி அம்பை வவியும் (மந்தரம் என்னும்) ஒரு மலையை மத்தாக நட்டுக் (лы олюa).j.) கலக்கியும், ஒரு பட்டப் ᏞᏧᏠayy ை மாயுள்ள (தனது) சக்கரங் கொண்டு இரவாக்கியும், பக்தறு ைய (அருச்சுனனுடைய) தேரை நடத்தின பச்சை மேகம் (போன்ற திருமால்) மெச்சத் தகுந்த பொருளே! (நீ வன்மீது) அன்பு வைத்து (என்னைக்) காத்தருளும் ஒரு (நல்ல) நாளும் உண்டோ? தித்தித்தெய' என்னும் தாளத்துக்கு ஒத்த வகையிற் சிலம்பணிந்த நடனப் பதத்தை வ்ைத்துப் பயிரவி திக்குகளிற் சுழன்று நடிக்கவும், கழுகுட்ன் பேய்கள் -φι, ωμί, திக்குகளைக் காக்கும் அட்ட பயிரவர்கள் தொக்குத் தொகு என வரும் அழகிய மண்டலக் கூத்தை ஆடித் திரிகடக என ஒதவும், கூட்டமாகப் பறைகள் கொட்டவும், (போர்க்) களத்தில் குக்குக் குகு' குத்தி ப் புதை' 'புக்குப் பிடி’ என்று (ஒலி செய் து) ழக் கோட்டான்கள் வட்டமிட்டெழவும், நட்பை ஒழித்து, அசுரரை வெட்டிப் பலியிட்டுக் குலகிரியாகிய் ( ரெளஞ்ச மலையைக்) குத்துப் படத் தாக்கிப் போர் செய்ய வல்ல பெருமாளே! (நீ என்னைப் பட்சத்தொடும் ரட்சித்தருளும் ஒருநாளும் உண்டோ ) முடிபு. அத்திக் கிறை.சரவண.குருபர! என ஒதும் பரமற்கு. கற்பித்து, இருவரும் . அமரரும் அடி பேண, பயிரவி நடிக்க.. கழுது ஆட. அட்ட பயிரவர். ஒத, பறை கொட்ட. கூகை புக்குப் பிடியென, அவுணரை வெட்டிப் பலியிட்டு...கிரி குத்துப்பட.பொரவல பெருமாளே.தலை தத்தக் கணைதொட்டு...கிரிமத்தைப் பொருது...பகல்...இரவாக ..இரதத்தைக் கடவிய பச்சைப்புயல் மெச்சத்தகு பொருளே (நீ எளியேனை) ரட்சித்தருளும் ஒருநாளும் உளதோ?