பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/527

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 முருகவேள் திருமுறை 14- ஆம் திருமுறை

  • குரைகடல்க ளேய திர்ந்து வருவதென வேவி ளங்கு

குருமலையின் மேல மர்ந்த பெருமாளே. (23) 218. அகப்பொருள் (நாயகி நாயக பாவம்) தனதன தணனா தனனா தனந்த தத்தம் தனதான தெருவினில் நடவா மடவார் திரண்டொ றுக்கும் வசையாலே. தினகர னெனவே லையிலே சிவந்து திக்கும் மதியாலே, பொருசிலை வளையா இளையா மதன்தொ டுக்குங் கணையாலே. புளகித முலையா ளலையா மணஞ் சலித்தும் விடலாமோ, ஒருமலை யிருகூ றெழவே யுரம்பு குத்தும் வடிவேலா. ஒளிவளர் திருவேரகமே 1 யுகந்து நிற்கும் முருகோனே,

  • கடல் போல் வருவது காவேரி,

"குடதிசை வாராழி போலும் படர் நதி காவேரி," "திரை கடற் பொரு காவிரி மாநதி'- திருப்புகழ் 904, 923 " கடல் போற் காவேளி". சம்பந்தர் 1.67.5 f பெரிது உவந்து (பெரிது வந்து ஏரகத் துறைதலும் உரியன் திருமுருகாற்றுப்படை