உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/661

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 274. பூஜை செய்ய தய்யனா தத்ததன தய்யனா தத்ததன தய்யனா தத்ததன தனதான உய்யஞானத்துநெறி கைவிடா தெப்பொழுது முள்ளவே தத்துறைகொ டுணர்வோதி. உள்ளமோ கத்திருளை விள்ளமோ கப் பொருளை யுள்ளமோ கத்தருளி யுறவாகி, வையமே ழுக்குநிலை செய்யுநீ திப்பழைய tவல்லமீ துற்பலச யிலமேவும். வள்ளியா நிற்புதிய வெள்ளில்தோய் முத்தமுறி கிள்ளிவீ சுற்றுமலர் பணிவேனோ, பையரா வைப்புணையு மையர்பா கத்தலைவி துய்யவே ணிப்பகிர திகுமாரா பையமால் பற்றிவளர் சையமேல் வைக்குமுது Sநெய்யனே சுற்றியகு றவர்கோவே, செய்யுமால் வெற்புருவ வெய்யவேல் சுற்றிவிடு கையமால் வைத்ததிரு மருகோனே. 'பொருள் - வீட்டின்பம் புகலூர் புகழப் பொருளாகுமே" . சம்பந்தர் - 1 - 15 8. tவல்லம் - திருவல்லம் என்னும் சிவஸ்தலம் - வேலூருக்குக் கிழக்கு 8 மைல். தேவாரம், திருப்புகழ் பெற்ற தலம் - திருப்புகழ் 669 - பார்க்க கந்தரந்தாதி 91 பார்க்க

  1. உற்பலசயிலம் - திருத்தணிகை

ெேநயப் ாே நேயயே