பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/807

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை செங்காடென வேவரு மூர்க்கரை சங்காரசி காமணி வேற்கொடு ‘செண்டாடிம காமயில் மேற்கொளு முருகோனே; இந்தோ t டிதழ் நாகர்ம காக்கடல் கங்காள 5 மி னார்சடை ஆட்டிய என்தாதை $ச தாசிவ கேர்த்திர னருள்பாலா. எண்கூடரு ளால்நெளவி நோக்கியை நன்பூமண மேவிசிராப்பளி யென்பார்மன மேதினி நோக்கிய பெருமாளே (2) so செண்டாடுதல் - நிலை குலைத்தல்" தக்கன் தன் வேள்வியைச் செண்ட தாடிய தேவர் அகண்டனை" - அப்பர் -V- 7- 7. "அமன் கையரை வாதினில் செண்டடித்து" . சம்பந்தர் . II. 47.7. t இதழ் - இதழி - கொன்றை இதழ் மலர் கொக்கிறகு திருப்புகழ் 180 கமழ்மா இதழ் சடையார் திருப்புகழ் 568

  1. மகாக் கடல் - பெருங்கடல்போலப் பெருகிவந்த கங்கை

S சடை - மின் ஒக்கும் " பொலிந்திலங்கு மின் வண்ணம் எவ்வண்ணம் அவ்வண்ணம் வீழ் சடை" - பொன் வண்ணத் தந்தாதி -1. $ சதாசிவ கோத்திரன் அருள் பாலா. இறைவன் ஒன்பது வர்க்கத்தில் நின்று தொழில் புரிவன்: அவை தாம் சிவம், சத்தி, நாதம், விந்து ஆகிய அருவத் திருமேனி நான்கு; மகசேன், உருத்திரன், மால், அயன் ஆகிய உருவத் திருமேனி நான்கு சதாசிவமாகிய அருவுருவத் திருமேனி ஒன்று: " சிவம் சத்தி நாதம் விந்து சதாசிவன் திகழும் ஈசன் உவந்தருளுருத்திரன்தான் மாலயன் ஒன்றி னொன்றாய்ப் பவந்தரும் அருவம் நாலிங் குருவதால் உபயம் ஒன்றாய் நவந்தரு பேதம் ஏக நாதனே நடிப்பன் என்பர்" சிவஞான சித்தி 2.164. சதாசிவ கோத்திரன் அருள் பாலா - என்றதனால் முருகவேளும் தாதையே போல அருவுருவத் திருமேனியான் என்பது பெறப்படும். "அருவமும் உருவு மாகி அநாதியாய்ப் பலவாய் ஒன்றாய்ப் பிரம்மமாய் நின்ற சோதிப் பிழம்பு" கந்த புரா -1. 1192