உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/809

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336 முருகவேள் திருமுறை 331. ஆண்டருள தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன அரிவையர் நெஞ்சுரு காப்புணர் தருவிர கங்களி னாற்பெரி தவசம்வி ளைந்து டாய்த்தடர் தகிலொடு சந்தன சேற்றினில் முழுகியெ முந்தெதிர் கூப்புகை யடியின கம்பிறை போற்பட பரிமளம் விஞ்சிய பூக்குழல் சரியம ருங்குடை போய்ச்சில tபறவைக ளின்குர லாய்க்கயல் பனிமுக முங்குறு வேர்ப்பெழ இதழமு துண்டிர வாய்ப்பகல் பகடியி டும்படி தூர்த்தனை 15ஆம் திருமுறை தனதான முலைமேல்வீழ்ந் விளையாடிப் விழிசோரப் விடலாமோ, 'நகக்குறிபிறை, மயில் அடி முயலின் கால், முதலிய வகையது. "சுரிதகம் எண்ணாள் திங்கள் துரிய மண்டலமே மஞ்ஞை நிரலடி முயலின் புன்கால், நெய்தலின் இதழே, வேங்கை உருகெழு நக விரேகை யுருவி லேழுறுப்பி லெங்கும், வரன் முறை நகத்தால் திட்டல் வள்ளுகிர்க் குறிய தன்றே" . கந்த புரா - W - 5-42. f பறவைகளின் குரல்-புட் குரல் - பாட்டு 197 பார்க்க