பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/829

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை அர்ச்ச னாவாக ணாவய லிக்குள் வாழ்நாய காபுய 'அr மாலா தராகுற மங்கைகோவே, சித்ர கோலா கலாவிர லகத்மி சாதா ரதாபல திக்கு பாலா சிவாகம் தந்த்ரபோதா. சிட்ட நாதா சிராமலை யப்பர் ஸ்வாமி மகாவிருத தெர்ப்பை யாசார வேதியர் தம்பிரானே. (10) 339. அநுபூதி நிலைபெற தனதனதனத் தனதான tபகலிரவினிற் றடுமாறா. பதிகுருவெனத் தெளிபோத; ரகசியமுரைத் தநுபூதி. #ரதநிலைதனைத் தருவாயே இகபரமதற் கிறையோனே. இயலிசையின்முத் தமிழோனே. Sசகசிரகிரிப் பதிவேளே. சரவணபவப் பெருமாளே. (11) அகூடிமாலா - ருத்ராட்ச மாலிகை" ஒருகரந்தனில் கண்டிகை வடம் பரித்து" - கந்தபுராணம் 1-16-17, - * t பகல் இரவு - இரவொடு பகலற - திரு பதிய" என்றார் பிறிதோரிடத்து- பாட்டு 303.

  1. இரதம்- இனிமை. இரத முடைய நடமாட்டுடையவர்"

- திருக்கோவை 57. S சகம் - பூமி, சிரகிரி என்பதைச் சென்னிமலை என்னும் தலமெனக் கொண்டு இப்பாடலை அத்தலத்துக்கு உரியதாகவும் ஒதலாம். சென்னிமலை ஆண்டவன் காதல் என்னும் நூலிற் சிந்துரத்தின் மீதில் சிரகிரி பிரதக்கணமாய் வந்தார் பவனி வந்தார்' என்று சென்னிமலையைச் சிரகிரி' என்று ஒதப்பட்டுளது.