பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/831

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை 340. யம தண்டனை ஒழிய தனனத் தனணத் தனணத் தனணத் தனணத் தனணத் தனணத் தனனத் தனணத் தனணத் தண்ணத் தனனத் தனதான புவனத் தொருபொற் றொடிசிற் றுதரக் கருவிற் பவமுற் றுவிதிப் படியிற் புணர்துக் கசுகப் பயில்வுற் றுமரித் திடிலாவி. 'புரியட் டகமிட் டது.கட் டியிறுக் கடிகுத் தெனஅச் சம்விளைத் தலறப் புரள்வித் துவருத் திமணற் சொரிவித் தனலுாடே, தவனப் படவிட் டுயிர்செக் கிலரைத் தணியற் களுதிர்த் தெரிசெப் புருவைத் தழுவப் பணிமுட் களில்கட் டியிசித் திடவாய்கண். சலனப் படஎற் றியிறைச் சியறுத் தயில்வித் துமுளித் துநெரித் துளையத் தளையிட் டுவருத் தும்யமப் ரகரத் துயர்தீராய்; பவனத் தையொடுக் குமணக் கவலைப் ப்ரமையற் றைவகைப் புலனிற் கடிதிற் படரிச் சையொழித் ததவச்t சரியைக் க்ரியையோகர். பரிபக் குவர் #நிட் டைநிவிர்த் தியினிற் பரிசுத் தர்விரத் தர்கருத் ததனிற் பரவப் படுசெய்ப் பதியிற் பரமக் குருநாதா,

  • புரி அட்டகம் . ஆசை சேர் மனாதி தன்மாத் திரைபுரியட்ட கந்தான்" - சிவஞான - சுப்க்கம் 2-கு-64. தன்மாத்திரை பஞ்ச மகா பூதங்கட்குக் காரண்மான சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற மூலப் பொருள்கள். இவை ஐந்துடன் மனம், புத்தி, அகங்காரம் என்னும் மூன்றும் கூடியது புரியட்டக உடம்பு (சூக்குமதேகம்)

tசரியை, கிரியை, யோகம்- பாடல் 331 பார்க்க

  1. நிட்டை இன்னதென்பது. இளசைப் பதிற்றுப்பத்து. 76