பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-1.pdf/841

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368 முருகவேள் திருமுறை 15-ஆம் திருமுறை நாசிக்குட் ப்ராண வாயுவை' ரேசித்தெட் டாத யோகிகள் நாடிற்றுக் காணொ னாதென நின்றநாதா. நாகத்துச் சாகை போயுயர் மேகத்தைச் சேர்சி UTTLD&DGU நாதர்க்குச் சாமி யேசுரர் தம்பிரானே. (15) 344. திருவடிமறவாமை, நன்றி மறவாமை தனத்த தாத்தன தனதன தனதன தனத்த தாத்தன தனதன தனதன தனத்த தாத்தன தனதன தனதன தனதான வெருட்டி யாட்கொளும் விடமிகள் புடைவையை நெகிழ்த்த ணாப்பிகள் படிறிகள் சடுதியில் விருப்ப மாக்கிகள் விரவிய திரவிய மிலரானால். வெறுத்து நோக்கிகள் கபடிகள் நடமிடு பதத்தர் துார்த்திகள் ம்ருகமத பரிமள விசித்ர மேற்படு முலையினு நிலையினு மெவரோடும். மருட்டி வேட்கைசொல் மொழியினும் தி னும் அவிழ்த்த ஆக்கமழ் குழலினு நிழலினு மதிக்கொணாத்தள ரிடையினு நடையினு மவமேயான்; fமயக்க மாய்ப்பொருள் வரும்வகை க்ருவிபணு தடத்து மோசடிம தருளிய பலமலர் மணத்த வார்க்கழல் கனவிலு நனவிலு மறவேனே 'ரேசகம் வாயுவை நாசியாற் புறத்தே கழிக்கை பூரகம் பிராணாயாமத்துக்கு உறுப்பானதும் வாயுவை உள்ளே இழுப்பதுமான செயல். கும்பகம் பூரித்த வாயுவை உள்ளே நிறுத்தும் பிராணாயாம வகை t அருணகிரியாரின் வரலாற்றைக் காட்டுவது இந்த அடி தம்மை எந்தச் சமயத்தில் எந்த நிலையில் தாம் இருந்த போது முருகவேள் தம்மை ஆட்கொண்டருளினர் என்பதை இங்கு விளக்குகின்றார் ஆசிரியர்.